குடியுரிமை திருத்த சட்டம் என்றால் என்ன? எதிர்ப்பு கிளம்பியது ஏன்?

குடியுரிமை திருத்த சட்டம் என்றால் என்ன? எதிர்ப்பு கிளம்பியது ஏன்?

குடியுரிமை பெறுவதற்கு மதம் ஒரு காரணியாக முன்வைக்கப்படுவதால் இச்சட்டத்திற்கு எதிர்ப்பும் உள்ளது.
11 March 2024 1:23 PM GMT
நாடு முழுவதும் அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்தச்சட்டம்

நாடு முழுவதும் அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்தச்சட்டம்

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
11 March 2024 12:49 PM GMT
நாட்டு மக்களுக்கு சற்று நேரத்தில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

நாட்டு மக்களுக்கு சற்று நேரத்தில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

பிரதமர் இன்று மாலை 5.30 மணியளவில் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றுகிறார்.
11 March 2024 11:45 AM GMT
குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் - மீண்டும் உறுதியளித்த மத்திய மந்திரி

குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் - மீண்டும் உறுதியளித்த மத்திய மந்திரி

குடியுரிமை திருத்தச்சட்டம் நாட்டின் தேவை. இதற்கு எந்த எதிர்ப்பு வந்தாலும் மத்திய அரசுக்கு கவலையில்லை என்று மத்திய மந்திரி தெரிவித்தார்.
3 Feb 2024 7:39 PM GMT
குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த விடமாட்டோம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த விடமாட்டோம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
31 Jan 2024 1:36 PM GMT
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் ஒரு வாரத்துக்குள் அமல்படுத்தப்படும் : மத்திய மந்திரி சாந்தனு தாகூர்

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் ஒரு வாரத்துக்குள் அமல்படுத்தப்படும் : மத்திய மந்திரி சாந்தனு தாகூர்

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் சாந்தனு தாகூர் கூறினார்.
29 Jan 2024 10:45 PM GMT
மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும்: சுவேந்து அதிகாரி

மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும்: சுவேந்து அதிகாரி

மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் துணிச்சல் இருந்தால் தடுத்துப் பாருங்கள் என்று சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.
27 Nov 2022 4:34 AM GMT
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான 232 வழக்குகள் - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான 232 வழக்குகள் - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள 232 பொதுநல வழக்குகள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
30 Oct 2022 8:19 PM GMT
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 220க்கும் மேற்பட்ட மனுக்கள்: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 220க்கும் மேற்பட்ட மனுக்கள்: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை(சிஏஏ) எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் அக்டோபர் 31ஆம் தேதி விசாரணைக்கு வருகின்றன.
12 Sep 2022 2:45 PM GMT
கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது - முதல்-மந்திரி பினராயி விஜயன்

கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது - முதல்-மந்திரி பினராயி விஜயன்

கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது என்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
3 Jun 2022 5:21 PM GMT