
பாகிஸ்தான் காவல் நிலையத்தில் குண்டு வெடிப்பு; 13 பேர் பலி- 50 பேர் படுகாயம்
பாகிஸ்தான் காவல் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 13 பேர் பலியாகினர்.
25 April 2023 8:59 AM IST
மாலியில் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பில் 10 பேர் உடல் சிதறி பலி
மாலியில் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பில் 10 பேர் உடல் சிதறி பலியாகினர்.
23 April 2023 10:38 PM IST
இந்தியா- பாகிஸ்தான் எல்லை அருகே குண்டு வெடிப்பு: மக்கள் அச்சம்
இந்தியா- பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள காஷ்மீரின் கதுவா பகுதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.
30 March 2023 1:38 PM IST
நக்சலைட்டுகள் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் போலீஸ் ஏட்டு பலி
சத்தீஸ்காரில் நக்சலைட்டுகள் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் போலீஸ் ஏட்டு பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
27 Feb 2023 3:30 AM IST
பாகிஸ்தான் பெஷாவரில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு- 100 பேர் காயம்
பாகிஸ்தான் பெஷாவரில் நடந்த குண்டுவெடிப்பில் 100 க்கும் மேற்பட்டேர் காயமடைந்துள்ளதாக பாக்., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
30 Jan 2023 3:23 PM IST
நைஜீரியாவில் பயங்கரம்: குண்டுவெடிப்பில் 54 பேர் பலி
நைஜீரியாவின் வட மத்திய பகுதியில் உள்ள நசராலாபெனு மாகாணங்களுக்கு இடையே குண்டு வெடித்தது.
26 Jan 2023 2:51 PM IST
வேறு இடத்தில் குண்டை வெடிக்க வைக்க திட்டமிட்டு இருந்துள்ளனர்: கர்நாடக கூடுதல் டி.ஜி.பி
கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று ஆட்டோவில் இருந்து மர்ம பொருள் வெடித்து சிதறிய சம்பவத்தில் காயமடைந்த பயணி மற்றும் ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
20 Nov 2022 7:49 PM IST
தி.மு.க. ஆட்சியில் மட்டும் குண்டு வெடிப்பு, பயங்கரவாத சம்பவங்கள் நடப்பது ஏன்? அண்ணாமலை கேள்வி
‘தி.மு.க. ஆட்சியில் மட்டும் குண்டு வெடிப்பு, பயங்கரவாத சம்பவங்கள் நடப்பது ஏன்?’ என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
29 Oct 2022 9:58 PM IST
ஆப்கானிஸ்தான் மசூதியில் தொழுகையின் போது குண்டு வெடிப்பு - 30 பேர் பலி
காபூலில் உள்ள மசூதியில் தொழுகை நடைபெற்று கொண்டிருக்கும் போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
18 Aug 2022 7:43 AM IST
ஆப்கானிஸ்தான்: காபூல் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடிப்பு - 4 பேர் காயம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கிரிக்கெட் போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது மைதானத்தில் குண்டு வெடித்தது.
29 July 2022 9:01 PM IST
ஆப்கானிஸ்தானில் சந்தையில் குண்டு வெடிப்பு; 2 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் சந்தையில் குண்டு வெடிப்பில் 2 பேர் பலியாகினர்.
21 Jun 2022 12:55 AM IST
வடக்கு ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: 3 பேர் காயம் என தகவல்
வடக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 3 பேர் காயம் அடைந்தனர்.
19 May 2022 4:01 PM IST