
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் 13 வீரர்கள்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் ஷிவ தபா, தீபக் உள்பட 13 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
9 April 2023 2:42 AM IST
மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டி
மயிலாடுதுறையில் முதல் முறையாக மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. இதில் 250 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
28 Feb 2023 12:15 AM IST
இந்திய குத்துச்சண்டை அணியின் வெளிநாட்டு பயிற்சியாளராக டிமிட்ருக் நியமனம்
இந்திய குத்துச்சண்டை அணியின் வெளிநாட்டு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
21 Feb 2023 7:40 PM IST
மாநில குத்துச்சண்டை போட்டியில் தங்கம்-வெண்கல பதக்கங்கள் வென்ற அரசு பள்ளி மாணவிகள்
மாநில குத்துச்சண்டை போட்டியில் தங்கம்-வெண்கல பதக்கங்களை அரசு பள்ளி மாணவிகள் வென்றனர்.
1 Feb 2023 12:13 AM IST
வைரலாகும் புகைப்படம்: குத்துச்சண்டை போட்ட நடிகை ரோஜா
விசாகப்பட்டினத்தில் நடந்த குத்துச்சண்டை போட்டியை தொடங்கி வைக்க சென்ற ரோஜா திடீரென கையில் கிளவுஸை மாட்டிக்கொண்டு சண்டை போட மைதானத்தில் இறங்கினார். இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகின்றன.
20 Dec 2022 9:25 AM IST
புதுவை: ஆண்கள்-பெண்களுக்கான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி
புதுச்சேரி, ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் ஆண்கள்-பெண்களுக்கான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி
25 Sept 2022 10:11 AM IST
காமன்வெல்த் போட்டி: குத்துச்சண்டை விளையாட்டில் இந்தியாவின் ரோகித் காலிறுதிக்கு முன்னேற்றம்...!
காமன்வெல்த் போட்டியில் குத்துச்சண்டை விளையாட்டில் இந்தியாவின் ரோகித் டோகாஸ் கானாவின் ஆல்பிரட் கோட்டியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
3 Aug 2022 12:54 AM IST
காமன்வெல்த் போட்டி: இந்திய குத்துச்சண்டை வீரர் சாகர் காலிறுதிக்கு முன்னேற்றம்
குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சாகர் 5-0 என்ற கணக்கில் கேமரூனின் மேக்சிம் யெக்னாங் என்ஜியோவை வீத்தினார்.
1 Aug 2022 1:53 AM IST
பாலிவுட்டை வலம் வரும் விஜய் தேவரகொண்டா
தெலுங்கு சினிமாவின் இளம் நாயகனாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, 'லைகர்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
31 July 2022 6:18 PM IST
இலங்கை பிரதமர் இல்லத்தில் குத்துச்சண்டை விளையாடும் போராட்டக்காரர்கள்...!
இலங்கை பிரதமர் இல்லத்தில் போராட்டக்காரர்கள் குத்துச்சண்டை விளையாடினர்.
10 July 2022 5:52 PM IST
காமன்வெல்த் குத்துச்சண்டையில் இந்தியா 8 பதக்கம் வெல்லும் - நிகத் ஸரீன் கணிப்பு..!
காமன்வெல்த் குத்துச்சண்டையில் இந்தியா 8 பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்ப்பதாக நிகத் ஸரீன் கூறியுள்ளார்.
9 July 2022 5:44 AM IST