
திருச்செந்தூர் சிவன் கோவில், வெயிலுகந்தம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
6 Jun 2025 4:56 PM IST
நாகை அதிபத்த நாயனார் கோவில் கும்பாபிஷேகம்
வறுமையில் வாடினாலும் தனக்கு கிடைத்த தங்க மீனை சிவபெருமானுக்கு சமர்ப்பித்த சிறப்புடையவர் அதிபத்த நாயனார்.
5 Jun 2025 5:23 PM IST
காயாமொழி முப்பிடாதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
முப்பிடாதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
5 Jun 2025 3:36 PM IST
காரைக்கால் கயிலாசநாதர் கோவில் கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேக விழாவைத் தொடர்ந்து இன்று மாலை மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.
5 Jun 2025 2:55 PM IST
270 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்.. பத்மநாப சுவாமி கோவிலில் விழா ஏற்பாடுகள் தீவிரம்
கும்பாபிஷேகத்துக்கு முந்தைய பாரம்பரிய சடங்குகள் வரும் நாட்களில் நடைபெறும்.
2 Jun 2025 12:39 PM IST
முத்துக்குமாரபுரம் துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
28 May 2025 5:06 PM IST
வல்லம் கன்னிகா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
27 May 2025 1:35 PM IST
கும்பாபிஷேக விழா.. பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்
சாணார்பட்டி அருகே காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
25 May 2025 11:41 AM IST
வல்லம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் குடமுழுக்கு
கன்னிகா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
25 May 2025 11:27 AM IST
சிறுத்தொண்டநல்லூர் சங்கர ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன.
23 May 2025 5:27 PM IST
குடவாசல் அகர ஓகை காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்
புண்ணிய நதிகளின் தீர்த்தங்கள் அடங்கிய கடங்கள் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டு, அந்த புனித நீரால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
23 May 2025 2:46 PM IST
திருப்பரங்குன்றம் கோவிலில் ஜூலை 14-ந்தேதி கும்பாபிஷேகம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகிற 23-ந்தேதி முகூர்த்தக்கால் நடப்படுகிறது.
15 May 2025 5:05 AM IST