
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை தரிசனத்திற்கு அனுமதி
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் குடமுழுக்கு நாளை நடைபெறுகிறது
13 July 2025 6:09 PM
14 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்: பாதுகாப்பு அதிகரிப்பு
பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதால் காவல்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
13 July 2025 1:33 PM
நாளை மகா கும்பாபிஷேகம்.. மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் இன்று திருப்பரங்குன்றம் புறப்பாடு
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதால் விழாக்கோலம் பூண்டுள்ளது.
13 July 2025 2:30 AM
நாளை மறுநாள் குடமுழுக்கு.. "களைகட்டும் திருப்பரங்குன்றம்"
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை மற்றும் மாலையில் 6-ம் கால மற்றும் 7-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.
12 July 2025 7:59 AM
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 6, 7 ஆகிய 2 நாட்களில் சுமார் 8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 July 2025 12:08 PM
திருப்பரங்குன்றம் கும்பாபிஷேக விழா: 4 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு
திருப்பரங்குன்றம் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக சன்னதி தெருவில் 16 மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
9 July 2025 6:06 AM
மதுக்கூர் அருகே கல்யாணபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
8 July 2025 6:03 AM
கடையம் நித்திய கல்யாணி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
7 July 2025 11:31 AM
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.
7 July 2025 10:03 AM
நாகை சட்டநாதர் கோவில் குடமுழுக்கு
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து சிவ வாத்தியங்கள் முழங்க கலசங்களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
7 July 2025 9:02 AM
மகாதானபுரம் கிருஷ்ணசுவாமி கோவிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக விழாவில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
7 July 2025 5:56 AM
குன்றத்தூர் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
குன்றத்தூர் நகைமுகவல்லி உடனுறை கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
7 July 2025 5:52 AM




