டோலி கட்டி தூக்கி சென்ற நிலையில் பிரசவத்தில் தாய், குழந்தை பலி

டோலி கட்டி தூக்கி சென்ற நிலையில் பிரசவத்தில் தாய், குழந்தை பலி

பிரசவத்தில் குழந்தை உயிரிழந்த நிலையில் ரத்தப்போக்கு காரணமாக தாயும் பலியாகி உள்ளார். சாலை வசதி இல்லாததால் டோலி கட்டி தூக்கி சென்ற நிலையில் இந்த சோகம் நேர்ந்தது.
8 Sep 2022 2:35 PM GMT
பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி 1½ வயது குழந்தை பலி

பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி 1½ வயது குழந்தை பலி

தாய் கண் எதிரே 1½ வயது பெண் குழந்தை பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது.
17 Aug 2022 9:15 PM GMT
சேலம்: தனியார் பள்ளி பஸ்சின் சக்கரத்தில் சிக்கி தாய் கண் முன்னே குழந்தை பலி...!

சேலம்: தனியார் பள்ளி பஸ்சின் சக்கரத்தில் சிக்கி தாய் கண் முன்னே குழந்தை பலி...!

சேலம் அருகே தனியார் பள்ளி பஸ்சின் சக்கரத்தில் சிக்கி 1 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
17 Aug 2022 7:26 AM GMT
சிறுவன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதி 3 வயது குழந்தை பலி

சிறுவன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதி 3 வயது குழந்தை பலி

விருத்தாசலம் அருகே சிறுவன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதி 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது
9 Aug 2022 5:36 PM GMT
மின்சாரம் தாக்கி பெண் குழந்தை பலி

மின்சாரம் தாக்கி பெண் குழந்தை பலி

வீட்டின் அருகே விளையாடிய போது மின்சாரம் தாக்கி பெண் குழந்தை பலியானது.
4 Aug 2022 7:29 PM GMT
தூத்துக்குடியில் பனைமரம் முறிந்து விழுந்து 2 வயது குழந்தை பலி...!

தூத்துக்குடியில் பனைமரம் முறிந்து விழுந்து 2 வயது குழந்தை பலி...!

தூத்துக்குடியில் பலத்த காற்று காரணமாக பனை மரம் முறிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
4 July 2022 4:11 PM GMT