கூட்டுறவு வங்கியில் 5 கிலோ நகைகள், ரூ.14 லட்சம் கொள்ளை

கூட்டுறவு வங்கியில் 5 கிலோ நகைகள், ரூ.14 லட்சம் கொள்ளை

பெங்களூரு அருகே கூட்டுறவு வங்கியில் 5 கிலோ தங்க நகைகள், ரூ.14 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்த துணிகரம் நடந்துள்ளது. வடமாநில கும்பல் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
27 Nov 2022 6:45 PM
ராயபுரத்தில் கூட்டுறவு வங்கி புதிய கட்டிட திறப்பு விழா: இன்னும் ஒரு வாரத்தில் மகளிர் சுயஉதவி குழு கடன்கள் தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

ராயபுரத்தில் கூட்டுறவு வங்கி புதிய கட்டிட திறப்பு விழா: இன்னும் ஒரு வாரத்தில் மகளிர் சுயஉதவி குழு கடன்கள் தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

ராயபுரத்தில் கூட்டுறவு வங்கி புதிய கட்டிட திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, இன்னும் ஒரு வாரத்தில் மகளிர் சுயஉதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினார்.
18 Oct 2022 8:53 AM
கூட்டுறவு வங்கிகளுக்கான தேசிய மாநாடு இன்று தொடக்கம்

கூட்டுறவு வங்கிகளுக்கான தேசிய மாநாடு இன்று தொடக்கம்

டெல்லியில் கிராமப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான ஒரு நாள் தேசிய மாநாடு இன்று நடைபெற உள்ளது
12 Aug 2022 3:20 AM
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்புகளுக்கு உள்துறை மந்திரி அமித் ஷா வரவேற்பு!

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்புகளுக்கு உள்துறை மந்திரி அமித் ஷா வரவேற்பு!

கூட்டுறவு வங்கிகள் மூலம் கடனை அதிகரிக்க ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள முக்கிய நடவடிக்கைகளை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மந்திரி அமித் ஷா வரவேற்றுள்ளார்.
9 Jun 2022 5:04 PM
5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் - 100% தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

"5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் - 100% தள்ளுபடி" - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் நகைக் கடன் பெற்ற பயனாளிகளுக்கு 100% நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
9 Jun 2022 8:36 AM
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக ரூ.1 கோடி மோசடி; கூட்டுறவு வங்கி பெண் அதிகாரி கைது

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக ரூ.1 கோடி மோசடி; கூட்டுறவு வங்கி பெண் அதிகாரி கைது

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக ரூ.97 லட்சம் மோசடி செய்த கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கைது செய்யப்பட்டார்.
1 Jun 2022 12:57 AM