
தமிழ்நாட்டில் ஒருவருக்கும் கொரோனா இல்லை
தமிழ்நாட்டில் இன்று ஒருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை.
16 Sept 2023 3:38 PM
தமிழ்நாட்டில் மேலும் 5 பேருக்கு கொரோனா
சென்னைய சேர்ந்த 2 பேருக்கும் கோவையைச் சேர்ந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
15 Sept 2023 3:14 PM
தமிழ்நாட்டில் மேலும் 2 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
21 Aug 2023 4:07 PM
அமெரிக்கா, டென்மார்க் நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு
அமெரிக்கா, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. இது தொடர்பாக உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு இயக்குனர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
19 Aug 2023 4:07 AM
புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு: சர்வதேச நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
அமெரிக்கா, டென்மார்க், உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ள வைரசுக்கு பிஏ.2.86 என பெயரிடப்பட்டு உள்ளது.
18 Aug 2023 11:28 PM
தமிழ்நாட்டில் இன்று யாருக்கும் கொரோனா இல்லை
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.
25 July 2023 4:31 PM
தமிழ்நாட்டில் யாருக்கும் கொரோனா இல்லை
தமிழ்நாட்டில் கொரோனா கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து கொண்டே வருகிறது.
24 July 2023 3:47 PM
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66.41 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69.16 கோடியாக அதிகரித்துள்ளது.
19 July 2023 1:14 AM
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66.40 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69.16 கோடியாக அதிகரித்துள்ளது.
18 July 2023 1:27 AM
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66.39 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69.14 கோடியாக அதிகரித்துள்ளது.
15 July 2023 1:23 AM
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66.39 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69.14 கோடியாக அதிகரித்துள்ளது.
12 July 2023 1:15 AM
தமிழ்நாட்டில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
30 Jun 2023 3:45 PM