
கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 109 பொருட்கள் பறிமுதல்
கோவையில் கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் வீட்டில் இருந்து வெடிபொருட்கள் உள்பட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
29 Oct 2022 4:47 AM IST
கோவை கார் வெடிப்பு சம்பவம்: வெளிநாட்டு பயங்கரவாத குழுக்களுக்கு தொடர்பா? - தீவிர விசாரணை
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் வெளிநாட்டு பயங்கரவாத குழு தொடர்பு இருக்கலாமோ? என்கிற சந்தேகம் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு ஏற்பட்டு உள்ளது.
28 Oct 2022 9:42 PM IST
கோவை கார் வெடிப்பு சம்பவம் - என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரி நியமனம்..!
கோவை கார் வெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
28 Oct 2022 4:22 PM IST
கோவையில் பாஜக சார்பில் நடக்கும் பந்த்-க்கு தடை கோரிய வழக்கு; சென்னை ஐகோர்ட்டில் இன்று பிற்பகல் விசாரணை
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் நடக்கும் பந்த்-க்கு தடை கோரிய மனு இன்று பிற்பகல் விசாரிக்கப்படும் என ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.
28 Oct 2022 11:53 AM IST
இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியை "சந்தித்தது உண்மை" - கார் வெடிப்பு விசாரணையில் புதிய தகவல்
கோவை கார் வெடித்த சம்பவத்தில் அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
28 Oct 2022 11:28 AM IST
கோவை கார் வெடிப்பு - என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
27 Oct 2022 3:27 PM IST
கோவை சம்பவத்துக்காக என்ஐஏ முதலில் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும்- அமைச்சர் செந்தில்பாலாஜி
கார் சிலிண்டர் வெடிப்பு போன்ற சம்பவம் நடந்திருக்கக் கூடாது. நடந்த சம்பவம் வருத்தத்திற்கு உரியது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
27 Oct 2022 12:30 PM IST
கோவை கார் வெடிப்பு: 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் வெடிபொருட்களை வாங்கிய முபின்
பிரபல ஆன்லைன் நிறுவனங்கள் மூலமாக முபின் வெடிபொருட்களை ஆர்டர் செய்து வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
27 Oct 2022 12:03 PM IST
கோவையில் கார் வெடித்து பலியான முபின் உறவினர் போலீசார் வீட்டில் போலீசார் சோதனை...!
கோவையில் கார் வெடித்து பலியான முபின் உறவினர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
26 Oct 2022 5:24 PM IST
கோவை கார் வெடிப்பு; ஏதோ ஆபத்து இருக்கிறது...! -கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு எச்சரிக்கை
கோவையில் நடந்துள்ள சம்பவத்தின் மூலம் ஏதோ ஆபத்து இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
26 Oct 2022 4:19 PM IST
கோவையில் 5 இடங்களில் ஒரே நேரத்தில் பயங்கர தாக்குதல் நடத்த முபின் சதி திட்டம் ...!
கோவையில் 5 இடங்களில் ஒரே நேரத்தில் முபின் மற்றும் அவரது கூட்டாளிகள் கார் சிலிண்டர் மூலம் மிக பயங்கர தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
26 Oct 2022 1:30 PM IST
கோவை கார் வெடிப்பு சம்பவம்: தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
26 Oct 2022 12:54 PM IST