தமிழக காங்கிரசில் வெடித்தது கோஷ்டி மோதல்: கே.எஸ்.அழகிரிக்கு எதிராக மூத்த தலைவர்கள் போர்க்கொடி

தமிழக காங்கிரசில் வெடித்தது கோஷ்டி மோதல்: கே.எஸ்.அழகிரிக்கு எதிராக மூத்த தலைவர்கள் போர்க்கொடி

தமிழக காங்கிரசில் மீண்டும் கோஷ்டி மோதல் வெடித்துள்ளது. கே.எஸ்.அழகிரிக்கு எதிராக மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்திரா காந்தி சிலைக்கு தனித்தனியாக மாலை அணிவித்தனர்.
19 Nov 2022 6:14 PM
ஜார்கண்ட்: வாய்த்தகராறு முற்றி நாற்காலிகள் வீச்சு...முன்னாள் முதல் மந்திரி, எம்எல்ஏ கோஷ்டி மோதல்

ஜார்கண்ட்: வாய்த்தகராறு முற்றி நாற்காலிகள் வீச்சு...முன்னாள் முதல் மந்திரி, எம்எல்ஏ கோஷ்டி மோதல்

இருதரப்பினரும் அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து வீசி மாறி மாறி தாக்க தொடங்கினர்.
30 Oct 2022 4:07 AM
மீனம்பாக்கத்தில் கல்லூரி மாணவர்கள் இடையே கோஷ்டி மோதல்; வாலிபரை தாக்கிய 9 பேர் கைது

மீனம்பாக்கத்தில் கல்லூரி மாணவர்கள் இடையே கோஷ்டி மோதல்; வாலிபரை தாக்கிய 9 பேர் கைது

மீனம்பாக்கத்தில் கல்லூரியில் மாணவர்களிடையே கோஷ்டி ஏற்பட்டது. இதில் வாலிபரை தாக்கிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவரில் ஒருவரது தந்தை போலீஸ் திட்டியதால் பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.
27 Oct 2022 8:02 AM
ரவுடிகள் கோஷ்டி மோதலில் அட்டூழியம்: பெட்ரோல் குண்டுகளை வீசிய 19 பேர் கைது - தனிப்படை போலீசார் அதிரடி

ரவுடிகள் கோஷ்டி மோதலில் அட்டூழியம்: பெட்ரோல் குண்டுகளை வீசிய 19 பேர் கைது - தனிப்படை போலீசார் அதிரடி

ஆலந்தூரில் 2 ரவுடிகள் கோஷ்டி மோதலில் பெட்ரோல் குண்டுகளை வீசி வாகனங்களை அடித்து நொறுக்கிய 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
12 Oct 2022 9:04 AM
கோஷ்டி மோதலில் 2 பேர் கைது

கோஷ்டி மோதலில் 2 பேர் கைது

கோஷ்டி மோதலில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
23 Sept 2022 6:45 PM
வால்மீகி சிலை அமைப்பது தொடர்பாக தகராறு: கோஷ்டி மோதலில் 2 பேர் படுகொலை - 144 தடை உத்தரவு அமல்

வால்மீகி சிலை அமைப்பது தொடர்பாக தகராறு: கோஷ்டி மோதலில் 2 பேர் படுகொலை - 144 தடை உத்தரவு அமல்

கொப்பல் அருகே, வால்மீகி சிலை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்க 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
11 Aug 2022 9:07 PM
திருவள்ளூர் அருகே இரு தரப்பினரிடையே கோஷ்டி மோதல்; 8 பேர் மீது வழக்குப்பதிவு

திருவள்ளூர் அருகே இரு தரப்பினரிடையே கோஷ்டி மோதல்; 8 பேர் மீது வழக்குப்பதிவு

திருவள்ளூர் அருகே இரு தரப்பினரிடையே கோஷ்டி மோதல் குறித்து இரு தரப்பினரும் மணவாளநகர் போலீசில் புகார் செய்தனர்.
8 Aug 2022 3:54 PM
செல்லியம்பாளையத்தில் தேர்த்திருவிழாவை நடத்துவது யார்? ஆத்தூரில் சமாதான கூட்டத்தில் கோஷ்டி மோதல்

செல்லியம்பாளையத்தில் தேர்த்திருவிழாவை நடத்துவது யார்? ஆத்தூரில் சமாதான கூட்டத்தில் கோஷ்டி மோதல்

செல்லியம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை நடத்துவது தொடர்பாக ஆத்தூர் தாசில்தார் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சாலைமறியல் செய்தவர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.
2 Aug 2022 7:07 PM
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கோஷ்டி மோதல்

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கோஷ்டி மோதல்

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.
18 Jun 2022 6:19 PM
கோஷ்டி மோதலில் 5 பேர் மீது வழக்கு

கோஷ்டி மோதலில் 5 பேர் மீது வழக்கு

கோஷ்டி மோதலில் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
30 May 2022 5:50 PM