
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை சந்தித்து பேசிய சச்சின் தெண்டுல்கர்!
ஆப்கானிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது.
7 Nov 2023 5:25 AM
'உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் செயல்பாடு மிக அபாரமாக உள்ளது' - சச்சின் தெண்டுல்கர் பாராட்டு
உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் செயல்பாடு மிக அபாரமாக உள்ளது என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
24 Oct 2023 10:09 PM
ஒரு நாள் போட்டியில் அதிக சதத்தில் தெண்டுல்கரை நெருங்கும் கோலி..!
ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள சச்சின் தெண்டுல்கரை சமன் செய்ய விராட் கோலிக்கு இன்னும் ஒரு சதம் மட்டுமே தேவையாகும்.
19 Oct 2023 11:37 PM
உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து
உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற பிரக்ஞானந்தாவுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
22 Aug 2023 9:34 AM
விராட் கோலியை பாராட்டிய சச்சின் தெண்டுல்கர்
500-வது சர்வதேச போட்டியில் சதம் அடித்த கோலியை கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
22 July 2023 9:18 AM
தோனி பிறந்தநாள் - சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தோனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
7 July 2023 11:54 AM
சச்சின், கோலி, தோனி இல்லை ...! உலகின் பணக்கார இந்திய கிரிக்கெட் வீரர் யார் ..!
சச்சின், கோலி, தோனி, சேவாக் போன்றோர் கிரிக்கெட் விளையாடி சம்பாதித்தால், சமர்ஜித் சிங் வாரிசாக ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்கள் கிடைத்து உள்ளன.
7 July 2023 5:43 AM
அணியில் அஸ்வின் இடம்பெறாமல் போனதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை- சச்சின் தெண்டுல்கர் விமர்சனம்
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வி அஸ்வின் இடம்பெறாமல் போனதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என சச்சின் தெண்டுல்கர் கூறி உள்ளார்.
12 Jun 2023 9:03 AM
பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய சச்சின் தெண்டுல்கர்...! எங்கு ...எப்போது... எப்படி...?
பாகிஸ்தானின் கேப்டனாக இருந்த இம்ரான் கானுக்குக் கூட, சொந்த அணியில் விளையாடிய அந்த மும்பைக்காரரைப் பற்றி அதிகம் தெரியாது.
1 Jun 2023 7:36 AM
மராட்டியம்: புன்னகைக்கான தூதராக சச்சின் தெண்டுல்கர் நியமனம்
மராட்டியத்தின் புன்னகைக்கான தூதராக முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் தெண்டுல்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
30 May 2023 10:26 AM
மகனின் ஆட்டத்தை நேரில் பார்த்தது புதுமையான அனுபவம் - சச்சின் தெண்டுல்கர் நெகிழ்ச்சி
மகனின் ஆட்டத்தை நேரில் பார்த்தது புதுமையான அனுபவம் என சச்சின் தெண்டுல்கர் நெகிழ்ச்சி.
17 April 2023 8:27 PM
சச்சின் தெண்டுல்கர் மீது மதிப்பு உயர்ந்தது எப்படி...? சக்லைன் முஷ்டாக்
அவரது வார்த்தை என் முகத்தில் அறைந்தது போல் உணர்ந்தேன் சச்சின் தெண்டுல்கர் மீது எப்படி மதிப்பு உயர்ந்தது என சக்லைன் முஷ்டாக் கூறி உள்ளார்.
16 March 2023 7:27 AM