
வினாடி வினா போட்டி: சிறப்பாக விடை அளிக்கும் இந்திய குடிமக்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு..நீங்க ரெடியா..?
சந்திரயான் -3 சரித்திர வெற்றியை கொண்டாடும் விதமாக இந்திய அரசின் சார்பில் வினாடி வினா போட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
5 Sept 2023 12:22 PM
சந்திரயான்-3 மாதிரி செயற்கைகோள் பள்ளி மாணவர்கள் வடிவமைத்தனர்
சந்திரயான்-3 மாதிரி செயற்கைக்கோளை பள்ளி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
3 Sept 2023 8:09 AM
நிலவில் 100 மீட்டர் பயணித்தது சந்திரயான்-3 ரோவர் - இஸ்ரோ தகவல்
சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் நிலவில் 100 மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளது.
2 Sept 2023 8:44 AM
திருவனந்தபுரத்தில் இன்று நடக்கும்: ஓணம் அணிவகுப்பில் சந்திரயான்-3 விண்கலத்தின் மாதிரி
இந்த நிகழ்ச்சியில் சுமார் 3 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்பார்கள்.
1 Sept 2023 9:45 PM
சந்திரயான் - 3 திட்டம் வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி இந்தியா கூட்டணி தீர்மானம்
சந்திரயான் - 3 திட்டம் வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து இந்தியா கூட்டணியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
1 Sept 2023 7:45 AM
நிலவின் தென் துருவத்தில் பிளாஸ்மா: கண்டுபிடித்தது விக்ரம் லேண்டர்
நிலவின் தென் துருவத்தில் பிளாஸ்மா இருப்பதை விக்ரம் லேண்டர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
31 Aug 2023 11:17 AM
நிலவில் வட்டமிடும் ரோவர்... தாய் பாசத்துடன் பார்க்கும் லேண்டர் - வீடியோ வெளியிட்ட இஸ்ரோ..!
நிலவில் சந்திராயன்-3 விண்கலத்தின் ரோவர் பாதுகாப்பாக உலா வரும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
31 Aug 2023 8:26 AM
சந்திரயான்-3: நிலவில் சல்பர் இருப்பதை மீண்டும் உறுதி செய்த ரோவர்..!
நிலவின் தென் துருவத்தில் சல்பர் இருப்பதை மீண்டும் மற்றொரு கருவி மூலம் பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளது.
31 Aug 2023 7:49 AM
நிலவில் ஆக்சிஜன் இருப்பதை கண்டறிந்த பிரக்யான் ரோவர் - தனிமங்கள் இருப்பதும் உறுதி...!
நிலவின் தென் துருவத்தில் ஆக்சிஜன் இருப்பதை பிரக்யான் ரோவர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
29 Aug 2023 3:08 PM
சந்திரயான் வெற்றிக்கு எந்திரவியல் துறையின் பங்கு முக்கியமானது
சந்திரயான் வெற்றிக்கு எந்திரவியல் துறையின் பங்கு முக்கியமானது என்று இஸ்ரோ விஞ்ஞானி கூறினார்.
28 Aug 2023 5:44 PM
நிலவில் பள்ளத்தை உணர்ந்து பாதையை மாற்றிய சந்திரயான் ரோவர் : இஸ்ரோ தகவல்
நிலவில் பள்ளத்தை உணர்ந்து தனது பாதையை மாற்றி ரோவர் பயணிப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
28 Aug 2023 11:25 AM
நிலவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் - மத அமைப்பின் தலைவர் பேச்சு
நிலவை இந்து நாடாக அறிவிக்க வேண்டுமென அனைத்திந்திய இந்து மகாசபா தேசிய தலைவர் தெரிவித்தார்.
28 Aug 2023 7:30 AM