
நிலவின் வெப்பநிலையை ஆய்வு செய்கிறது சந்திரயான் -3
விக்ரம் லேண்டரில் உள்ள "நிலவின் மேற்பரப்பை பரிசோதிக்கும் கருவி" அனுப்பிய முதல்நிலை "கிராப்"-ஐ இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது .
27 Aug 2023 9:55 AM
சந்திரயான்-3 வெற்றி; கேரள கோவிலில் இஸ்ரோ தலைவர் வழிபாடு
இஸ்ரோ தலைவர் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் கோவிலுக்கு ஆன்மிக பயணம் சென்றுள்ளார்.
27 Aug 2023 8:48 AM
சந்திரயான்-3 வெற்றியை பாராட்டிய பாகிஸ்தான் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள்...!!!
சந்திரயான்-3 வெற்றியை பாகிஸ்தான் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் வெகுவாக பாராட்டி உள்ளனர்.
27 Aug 2023 7:15 AM
நிலவில் மட்டுமல்ல... தமிழக மண்ணிலும் கால்பதித்த 'சந்திரயான்-3'
இஸ்ரோவின் ‘சந்திரயான்-3’ வெற்றியை, இந்தியா மட்டுமின்றி உலகமே கொண்டாடி வருகிறது.
27 Aug 2023 12:57 AM
'சந்திரயான்-3' வெற்றிக்கு பாகிஸ்தான் பாராட்டு
சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றி என்பது ஒரு மகத்தான அறிவியல் சாதனை என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜாரா பலூச் புகழாரம் சூட்டியுள்ளார்.
26 Aug 2023 5:09 PM
60 ஆண்டுகளில் முடியாததை பிரதமர் மோடி 8 ஆண்டுகளில் சாதித்து விட்டார் - மத்திய மந்திரி அனுராக் தாகூர்
சந்திரயான்-3 விண்கலம் மற்றும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை சுட்டிக்காட்டியுள்ள மத்திய மந்திரி அனுராக் தாகூர், இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளில் முடியாததை பிரதமர் மோடி 8 ஆண்டுகளில் சாதித்து விட்டதாக பாராட்டி உள்ளார்.
26 Aug 2023 4:29 PM
சந்திரயான்-3 திட்டத்தின் 3 இலக்குகளில் 2 நிறைவு; எஞ்சிய ஒரு இலக்கு என்ன? - இஸ்ரோ புதிய டுவிட்
சந்திரயான்-3 விண்கலம் 3 இலக்குகளுடன் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
26 Aug 2023 1:53 PM
சந்திரயான்-3 வெற்றி ஆழ்கடலில் இறங்கி வாழ்த்து தெரிவித்த சிறுவர்கள்
ஆலந்தூர், சென்னையை அடுத்த காரபாக்கத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் தருண் ஸ்ரீ. ஆழ்கடல் பயிற்சியாளர். இவர் குடியரசு மற்றும் சுதந்திர தினம் அன்று...
26 Aug 2023 8:25 AM
"நிலவில் ஒரு இரவு தாக்குப் பிடிக்காது".. இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்தை கேலி செய்யும் சீனா
இந்தியாவின் பிரக்யான் ரோவர் ஒரு சந்திர இரவை தாக்குப்பிடிக்க முடியாது என சீன செய்தித்தாள் குளோபல் டைம்ஸ் கேலி செய்து உள்ளது.
26 Aug 2023 6:47 AM
சந்திரயான் 3 வெற்றி: பிரதமர் மோடி பெங்களூரு வருகை; சிறப்பான வரவேற்பு
சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திக்க பிரதமர் மோடி பெங்களூருவுக்கு வருகை தந்துள்ளார்.
26 Aug 2023 1:08 AM
நிலவை அடைந்து விட்டோம்: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதே இஸ்ரோவின் அடுத்த இலக்கு - மணிப்பூர் விஞ்ஞானி சொல்கிறார்
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதே இஸ்ரோவின் அடுத்த இலக்கு என மணிப்பூர் விஞ்ஞானி நிங்தவுஜம் ரகு சிங் கூறியுள்ளார்.
26 Aug 2023 12:07 AM
சந்திரயான்-3: 14 நாட்களுக்கு பிறகு நிலவில் சூரிய ஒளி இல்லாத போது விக்ரம் லேண்டர்- ரோவர் என்ன ஆகும்...?
சூரிய ஒளி கிடைக்கும் வரை அனைத்து அமைப்புகளிலும் போதுமான ஆற்றல் இருக்கும் என்று இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் தெளிவுபடுத்தி உள்ளார்.
25 Aug 2023 9:49 AM




