பொன்முடிக்கு மீண்டும் பதவி வழங்குவது தொடர்பாக விரைவில் முடிவு - சபாநாயகர் அப்பாவு தகவல்
பொன்முடிக்கு மீண்டும் பதவி வழங்குவது தொடர்பாக விரைவில் முடிவு செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
12 March 2024 4:23 PM GMTவிஜயதரணியின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதரணி நேற்று திடீரென பா.ஜனதாவில் சேர்ந்தார்.
25 Feb 2024 8:14 AM GMTதமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
சட்டசபையில் 19-ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
22 Feb 2024 9:01 AM GMTவானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ்
தமிழ்நாட்டிலேயே ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெற்ற முதல் சட்டமன்ற அலுவலகம் கோவை தெற்கு.
20 Feb 2024 11:00 PM GMT"தீர்மானத்தை ஆதரிக்கிறீங்களா?" சபாநாயகர் அப்பாவுவின் கேள்விக்கு வானதி சீனிவாசன் பதில்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
14 Feb 2024 7:42 AM GMTகவர்னர் மீது அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி சபாநாயகருக்கு காங்கிரஸ் கடிதம்
உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி சபாநாயகருக்கு காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.
13 Feb 2024 4:52 AM GMTதமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு நடந்துகொண்ட விதம் தவறு - தமிழிசை சவுந்தரராஜன்
சில கருத்துகளை சபாநாயகர் அப்பாவு கூறியிருக்கக் கூடாது என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
13 Feb 2024 4:44 AM GMT22-ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் - சபாநாயகர் அப்பாவு
இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது.
12 Feb 2024 6:43 AM GMTமுதல்-அமைச்சர் முயற்சியால் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி - சபாநாயகர் அப்பாவு
கவர்னர் ஆர்.என். ரவி 2 நிமிடங்களில் தனது உரையை நிறைவு செய்தார்.
12 Feb 2024 5:23 AM GMTதமிழக சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகர் அப்பாவு ஆய்வு
வருகிற 12-ந்தேதி சட்டமன்றப் பேரவை கூட்டத் தொடர் தொடங்க உள்ளது.
10 Feb 2024 6:00 PM GMTகூட்டத்தொடரில் பங்கேற்க கவர்னர் ஆர்.என்.ரவிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் சபாநாயகர் அப்பாவு
தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வருகிற 19-ம் தேதி தாக்கல் செய்கிறார்.
2 Feb 2024 2:11 PM GMTதமிழக பொது பட்ஜெட் 19-ம் தேதி தாக்கல் - சபாநாயகர் அப்பாவு
தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வருகிற 19-ம் தேதி தாக்கல் செய்கிறார் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
1 Feb 2024 12:01 PM GMT