
"ராஜாகிளி" படத்தின்'ரவுண்டு தி கிளாக்' பாடலின் லிரிக் வீடியோ வெளியானது
சமுத்திரக்கனி, தம்பி ராமையா இணைந்து நடித்துள்ள "ராஜாகிளி" படம் கடந்த 27-ந் தேதி வெளியானது.
28 Dec 2024 4:33 PM IST
தனுஷுக்கு சினிமா மீது காதல் - சமுத்திரக்கனி
தனுஷ் இயக்கி நடித்து வரும் 'இட்லி கடை' படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
25 Dec 2024 6:45 PM IST
'திரு.மாணிக்கம்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
சமுத்திரக்கனி நடித்த ‘திரு.மாணிக்கம்’ திரைப்படம் வரும் 27-ம் தேதி வெளியாகிறது.
24 Dec 2024 8:52 PM IST
ஒரே நாளில் வெளியாகும் சமுத்திரக்கனியின் இரண்டு படங்கள்
சமுத்திரக்கனி தமிழ் திரைத்துறை மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைத் துறைகளிலும் பணியாற்றி வருகிறார்.
19 Dec 2024 11:28 AM IST
'திரு.மாணிக்கம்' படத்தின் டிரெய்லர் வெளியீடு
சமுத்திரக்கனி நடித்த 'திரு.மாணிக்கம்' படத்தின் டிரெய்லரை நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டார்.
9 Dec 2024 7:01 PM IST
சமுத்திரக்கனி, தம்பிராமையா நடித்துள்ள "ராஜாகிளி" படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
50-வயதை கடந்த தொழிலதிபர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
3 Dec 2024 6:51 PM IST
சமுத்திரக்கனி நடித்துள்ள "ராஜாகிளி" படத்தின் 'ஆண்டவனே' பாடல் வெளியீடு
சமுத்திரக்கனி, தம்பி ராமையா நடித்துள்ள "ராஜாகிளி" படம் வரும் டிசம்பர் 13-ந் தேதி வெளியாக உள்ளது.
28 Nov 2024 8:19 PM IST
சமுத்திரக்கனி நடித்துள்ள 'திரு மாணிக்கம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சமுத்திரக்கனி நடித்துள்ள 'திரு மாணிக்கம்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
26 Nov 2024 9:14 PM IST
சமுத்திரக்கனி, தம்பி ராமையா நடித்துள்ள "ராஜாகிளி" படத்தின் டிரெய்லர் வெளியீடு
"ராஜாகிளி" படம் வருகிற டிசம்பர் மாதம் 13-ந் தேதி வெளியாக உள்ளது.
23 Nov 2024 8:51 AM IST
'திரு.மாணிக்கம்' படத்தின் 'பொம்மக்கா' பாடலை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்
சமுத்திரக்கனி நடித்துள்ள திரு.மாணிக்கம் படத்தின் 'பொம்மக்கா' என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
21 Nov 2024 1:30 PM IST
'திரு மாணிக்கம்' படத்தின் 'பொம்மக்கா' வீடியோ பாடல் அப்டேட்
நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ள ‘திரு மாணிக்கம்’ படத்தின் வீடியோ பாடலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வரும் 21ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
19 Nov 2024 5:15 PM IST
சமுத்திரக்கனி, தம்பி ராமையா நடித்துள்ள "ராஜாகிளி" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
"ராஜாகிளி" படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்த நிலையில், நவம்பர் 29ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
15 Nov 2024 9:28 PM IST