
அஜித் பவாரின் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என அறிவிப்பு; சரத் பவாருக்கு பின்னடைவு
கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை அஜித் பவாருக்கு கொடுப்பது என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
6 Feb 2024 2:51 PM
மும்பை: அமலாக்கத்துறை விசாரணைக்கு சரத் பவாரின் பேரன் ரோகித் பவார் எம்.எல்.ஏ. ஆஜர்
ஏற்கனவே கடந்த மாதம் 24-ந்தேதி ரோகித் பவாரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
1 Feb 2024 9:12 AM
பணமோசடி வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு சரத் பவாரின் பேரன் ரோகித் பவார் எம்.எல்.ஏ. ஆஜர்
அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்பாக சரத் பவாரை சந்தித்து ரோகித் பவார் ஆசி பெற்றார்.
24 Jan 2024 7:27 AM
இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்.. இப்போதைக்கு அவசியம் இல்லை: சரத் பவார்
இந்தியா கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளரை நியமிக்க வேண்டிய அவசியமில்லை என்று நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
13 Jan 2024 12:39 PM
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரின் உறவினர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை
புனே, அவுரங்காபாத் உள்ளிட்ட 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
5 Jan 2024 9:04 AM
'நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் பா.ஜ.க.வுக்கு சாதகமாக இல்லை' - சரத் பவார்
வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை பா.ஜ.க. ஏமாற்றியது என சரத் பவார் விமர்சித்துள்ளார்.
4 Jan 2024 4:51 PM
சரத்பவாருடன் உத்தவ் தாக்கரே திடீர் சந்திப்பு
சரத்பவாரை அவரது வீட்டுக்கு சென்று உத்தவ் தாக்கரே சந்தித்து பேசினார்.
12 Sept 2023 7:15 PM
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை இன்று சந்திக்க அஜித் பவார் முடிவு
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை இன்று அஜித் பவார் சந்திக்க முடிவு செய்து உள்ளார்.
17 July 2023 10:22 AM
பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டத்தில் சரத் பவார் பங்கேற்கவில்லை..!
பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டத்தில் சரத் பவார் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
17 July 2023 5:37 AM
'நான் சோர்வடையவில்லை, ஓய்வு பெறவும் இல்லை' - வயது குறித்த விமர்சனத்திற்கு சரத் பவார் பதிலடி
அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை என்றும் மக்களுக்கு சேவை செய்யவே விரும்புவதாகவும் சரத் பவார் தெரிவித்தார்.
8 July 2023 10:15 AM
டெல்லியில் தேசிவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் ராகுல் காந்தி சந்திப்பு
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சரத் பவாரை நேரில் சென்று சந்தித்து பேசினார்.
6 July 2023 1:29 PM
டெல்லியில் இன்று தேசியவாத காங்கிரஸ் செயற்குழு கூட்டம்..!
தேசியவாத காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.
6 July 2023 4:14 AM