இந்திய பொருளாதாரம் பிரகாசமாக இருக்கிறது - சர்வதேச நாணய நிதியம் புகழாரம்

இந்திய பொருளாதாரம் பிரகாசமாக இருக்கிறது - சர்வதேச நாணய நிதியம் புகழாரம்

தேர்தல் நடக்கும் ஆண்டாக இருந்தாலும் இந்தியா நிதி ஒழுங்கை பராமரித்து வருவது பாராட்டுக்குரியது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
19 April 2024 8:01 PM GMT
பணக்காரர்களுக்கு அதிக வரி விதித்து, ஏழைகளை பாதுகாக்க வேண்டும் - பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தல்

'பணக்காரர்களுக்கு அதிக வரி விதித்து, ஏழைகளை பாதுகாக்க வேண்டும்' - பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தல்

பாகிஸ்தானின் பொருளாதாரம் நிலைப்பெற வலிமையான கொள்கைகள் அவசியம் என்று கிறிஸ்டாலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார்.
21 Sep 2023 6:43 PM GMT
அரிசி ஏற்றுமதி தடையை நீக்க இந்தியாவுக்கு சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை

அரிசி ஏற்றுமதி தடையை நீக்க இந்தியாவுக்கு சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் உலகம் முழுவதும் உணவு பண்டங்களின் விலை உயரும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
26 July 2023 5:54 PM GMT
பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டாலர்கள் கடன் உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்

பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டாலர்கள் கடன் உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்

பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.
13 July 2023 10:29 AM GMT
இலங்கைக்கு ரூ.24 ஆயிரம் கோடி கடனுதவி வழங்க  சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்

இலங்கைக்கு ரூ.24 ஆயிரம் கோடி கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்

இலங்கையில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து, தட்டுப்பாடும் நிலவியது.
21 March 2023 9:32 AM GMT
இலங்கைக்கு மேலும் ரூ.24 ஆயிரம் கடனுதவி - ஐ.எம்.எப். அறிவிப்பு

இலங்கைக்கு மேலும் ரூ.24 ஆயிரம் கடனுதவி - ஐ.எம்.எப். அறிவிப்பு

இலங்கைக்கு மேலும் ரூ.24 ஆயிரம் கடனுதவி அளிப்பதாக ஐ.எம்.எப். அறிவித்துள்ளது.
21 March 2023 3:10 AM GMT
பாகிஸ்தான் பெறும் கடன் அனைத்தும் ராணுவ உயரதிகாரிகள் கைகளுக்கே போய் சேருகிறது:  சர்வதேச நாணய நிதியம்

பாகிஸ்தான் பெறும் கடன் அனைத்தும் ராணுவ உயரதிகாரிகள் கைகளுக்கே போய் சேருகிறது: சர்வதேச நாணய நிதியம்

பாகிஸ்தான் அரசின் கடன் மேலாண்மை திட்டம் சர்வதேச நாணய நிதியம் அமைப்பால் நிராகரிக்கப்பட்டு உள்ளது.
2 Feb 2023 11:12 AM GMT
நிதி நிர்வாகம் குறித்து பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட முடியாது - பாகிஸ்தான் நிதியமைச்சர்

நிதி நிர்வாகம் குறித்து பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட முடியாது - பாகிஸ்தான் நிதியமைச்சர்

பாகிஸ்தான் அரசாங்கத்திடம் இருந்து கூடுதல் தகவல்களை சர்வதேச நாணய நிதியம் கோரியது.
3 Dec 2022 1:44 AM GMT
டிஜிட்டல் மயமாக்கலில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது - சர்வதேச நாணய நிதியத்தின் துணை இயக்குனர் பாராட்டு

டிஜிட்டல் மயமாக்கலில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது - சர்வதேச நாணய நிதியத்தின் துணை இயக்குனர் பாராட்டு

இந்தியா டிஜிட்டல் மயமாக்கலில் முன்னணியில் திகழ்வதாக சர்வதேச நாணய நிதிய ஆசிய பசிபிக் துறையின் துணை இயக்குனர் கூறினார்.
15 Oct 2022 6:41 AM GMT
உணவு நெருக்கடியை சமாளிக்க 20 நாடுகளுக்கு அவசர உதவி தேவைப்படலாம்- சர்வதேச நாணய நிதியம்

உணவு நெருக்கடியை சமாளிக்க 20 நாடுகளுக்கு அவசர உதவி தேவைப்படலாம்- சர்வதேச நாணய நிதியம்

48 நாடுகள் உலகளாவிய உணவு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
3 Oct 2022 6:20 PM GMT
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை; இலங்கை வரலாற்றில் முக்கியமான படி - ரணில் விக்கிரமசிங்கே கருத்து

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை; இலங்கை வரலாற்றில் முக்கியமான படி - ரணில் விக்கிரமசிங்கே கருத்து

இலங்கைக்கு அடுத்த 4 ஆண்டுகளுக்கு 290 கோடி டாலர் (ரூ.23 ஆயிரத்து 200 கோடி) கடன் வழங்க சர்வதேச நிதியம் ஒப்புக்கொண்டது.
2 Sep 2022 5:39 PM GMT
கடும் பொருளாதார நெருக்கடி; இலங்கைக்கு  செல்கிறது ஐ.எம்.எப் அதிகாரிகள் குழு

கடும் பொருளாதார நெருக்கடி; இலங்கைக்கு செல்கிறது ஐ.எம்.எப் அதிகாரிகள் குழு

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் நிலையில் அந்நாட்டிற்கு சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் செல்கிறார்கள்
20 Aug 2022 3:33 PM GMT