
தம்பி மகளை அவதூறாக பேசியதால் ஆத்திரம்... நண்பரை அரிவாளால் வெட்டியவர் கைது
தம்பி மகளை அவதூறாக பேசிய நண்பரை, பெரியப்பா அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 May 2024 5:41 PM
திருமாவளவன் தங்கி உள்ள வீட்டில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை - சிதம்பரத்தில் பரபரப்பு
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க, கூட்டணி சார்பில் வி.சி.க., நிறுவனர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார்
9 April 2024 5:54 PM
'மஞ்சுமெல் பாய்ஸ்' இயக்குனர் இயக்கத்தில் தனுஷ்?
தனுஷ் நடிக்க உள்ள 54-வது படத்தை சிதம்பரம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
6 March 2024 8:17 PM
என் சொந்த தொகுதியான சிதம்பரத்தில்தான் போட்டியிடுவேன் - திருமாவளவன் உறுதி
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வி.சி.க 12 தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
27 Feb 2024 8:59 AM
சிதம்பரம் அருகே வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பம்
வீட்டில் இருந்த 5 சவரன் நகைகள், 20 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்தன.
2 Jan 2024 12:06 PM
கனகசபை விவகாரம்: சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வழக்கு தொடர உள்ளோம் - அமைச்சர் சேகர்பாபு அதிரடி
ஆருத்ரா தரிசனத்தின்போது கோவில் கனகசபை மீது பக்தர்களை ஏற விடாமல் தீட்சிதர்கள் தடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
31 Dec 2023 8:04 AM
சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி ஆலோசனைக் கூட்டம் - அதிகாரிகள், தீட்சிதர்கள் பங்கேற்பு
கனகசபை மீது பக்தர்கள் ஏற தடை விதிக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.
20 Dec 2023 1:18 AM
பழைய கொள்ளிடம் ஆற்றில் முதலை கடித்து முதியவர் உயிரிழப்பு
சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் இறங்கிய நபரை முதலை இழுத்துச் சென்று கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16 Sept 2023 1:38 PM
சிதம்பரத்தில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சாலையில் காரை ஓட்டி வந்த போது திடீரென டயர் வெடித்து காரில் தீப்பிடித்துள்ளது.
23 July 2023 9:28 AM
சிதம்பரம் அருகே புதுப்பெண் கொலை: திருமணமான 2 மாதத்தில் 4 மாதம் கர்ப்பமாக இருந்ததால் கொன்றேன் - கணவர் வாக்குமூலம்
சிதம்பரம் அருகே புதுப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திருமணமான 2 மாதத்தில் அவர் 4 மாதம் கர்ப்பமாக இருந்ததால் கொன்றேன் என்று கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
4 July 2023 8:29 PM
ஆனி திருமஞ்சன விழா... களைகட்டிய சிதம்பரம் நடராஜர் கோயில் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
விழாவிற்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
26 Jun 2023 10:45 AM
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் துவக்கம்
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
25 Jun 2023 2:33 AM