
மதுரை சித்திரை திருவிழா.. ஆண்டாள் மாலையை ஏற்கும் அழகர்
அழகருக்கு நடக்கும் சிறப்பு அலங்காரத்துக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை கொண்டு வரப்பட இருக்கிறது.
27 April 2025 12:12 PM
மதுரை குலுங்க குலுங்க.. சித்திரை திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்
மதுரையில் நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்குகிறது.
27 April 2025 11:07 AM
வள்ளியூர் முருகன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது
சித்திரை திருவிழா நாட்களில், சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
27 April 2025 8:29 AM
நாளை மறுநாள் கொடியேற்றம்.. மதுரை சித்திரை திருவிழா நிகழ்வுகள் விவரம்
மே மாதம் 12-ந்தேதி லட்சக்கணக்கான பக்தர்களின் அன்பான வரவேற்புக்கு மத்தியில் கள்ளழகர் தங்கக்குதிரையில் வீற்றிருந்து வைகை ஆற்றில் இறங்குகிறார்.
27 April 2025 6:08 AM
கொடியேற்றத்துடன் தொடங்கும் சித்திரை திருவிழா
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
24 April 2025 4:32 AM
மதுரை: சித்திரை திருவிழா பிரச்சினை முடிந்துவிட்டது- அமைச்சர் சேகர்பாபு பதில்
மதுரை சித்திரை திருவிழாவிற்காக ரூ.2 கோடி நிலுவை தொகை நேற்று மாநகராட்சிக்கு செலுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
23 April 2025 9:10 AM
மதுரை: சித்திரை திருவிழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தல்- அமைச்சர் கே.என்.நேரு
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என்று எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார்.
23 April 2025 6:41 AM
சித்திரை திருவிழா: கள்ளழகர் 496 மண்டபங்களில் எழுந்தருள்கிறார்
அடுத்த மாதம் 8-ந் தேதி அழகர்கோவிலில் சித்திரை திருவிழா தொடங்குகிறது.
22 April 2025 12:17 AM
மதுரை சித்திரை திருவிழா: அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிப்பு
நடப்பாண்டு மதுரை சித்திரை திருவிழாவில் 30 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
17 April 2025 8:38 AM
தோப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா- பக்தி பரவசத்துடன் தீ மிதித்த பக்தர்கள்
சித்திரை திருவிழாவில் இன்று முத்து மாரியம்மனுக்கு புனித தீர்த்தங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
14 April 2025 11:26 AM
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை தேரோட்டம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.
5 May 2024 3:22 AM
சித்திரை திருவிழா; வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர் அழகர் மலைக்கு திரும்பினார்
கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி அழகர்மலைக்கு திரும்பியதையடுத்து, அழகர்கோவிலில் உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
27 April 2024 7:36 AM