
சல்மான்கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள மும்பை போலீஸ் அனுமதி
நடிகர் சல்மான்கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள மும்பை காவல் துறை உரிமம் வழங்கி அனுமதி அளித்துள்ளது.
2 Aug 2022 10:41 AM
சித்து மூஸ்வாலா கொலை வழக்கு: கொலை கும்பலுக்கும் போலீசார் இடையே கடும் துப்பாக்கி சண்டை - ஒருவர் பலி என தகவல்
சித்து மூஸ்வாலா கொலை கும்பல்களுக்கும் பஞ்சாப் போலீசாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.
20 July 2022 10:03 AM
சித்து மூஸ்வாலா கொலை வழக்கு; லாரன்ஸ் பிஸ்னோயின் கூட்டாளிகள் 13 பேர் கைது
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த மேலும் 13 பேரை பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
14 July 2022 10:32 AM
பஞ்சாப் பாடகரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு கொண்டாடிய கொலையாளிகள் - வீடியோ
பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவை சுட்டு கொன்று விட்டு காரில் செல்லும் போது துப்பாக்கிகளை காட்டி கொலையாளிகள் கொண்டாடிய வீடியோ வெளியாகி உள்ளது.
4 July 2022 5:52 PM
பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கு; மேலும் 2 பேரை கைது செய்தது டெல்லி போலீஸ்
சித்து மூஸ்வாலா கொலை தொடர்பாக இதுவரை 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
4 July 2022 9:52 AM
பஞ்சாப்: சுட்டுக்கொல்லப்பட்ட சித்து மூஸ்வாலா குடும்பத்தினருடன் முதல்-மந்திாி சந்திப்பு
பஞ்சாப்பில் சுட்டுக்கொல்லப்பட்ட சித்து மூஸ்வாலாவின் குடும்பத்தினரை முதல்-மந்திாி பகவந்த் மன் சந்தித்து ஆறுதல் தொிவித்தாா்.
3 Jun 2022 7:05 AM
சித்து மூஸ்வாலா உடல் சொந்த ஊரில் தகனம்; இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
சித்து மூஸ்வாலா உடல் இன்று அவரது சொந்த கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
31 May 2022 2:05 PM
சித்து மூஸ்வாலா கொலைக்கு திகார் ஜெயிலில் சதித்திட்டம் தீட்டப்பட்டு இருக்கலாம்? போலீஸ் சந்தேகம்
கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார், இந்த கொலைச் சம்பவத்துக்கு பொறுப்பேற்றுள்ளார்.
30 May 2022 10:19 AM
விசுவாசத்திற்கு அளிக்கும் பரிசாகவே பாதுகாப்பு வழங்கப்படுகிறது: உமர் அப்துல்லா பாய்ச்சல்
பஞ்சாபில் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்ட மறுநாளே பாடகரும் காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூஸ்வாலா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
30 May 2022 9:33 AM
பஞ்சாப் பாடகர் படுகொலை: ஆம்ஆத்மி ஆட்சி செய்யும் தார்மீக அதிகாரத்தை இழந்தது - காங்கிரஸ் குற்றச்சாட்டு
ஆம்ஆத்மி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
29 May 2022 9:05 PM
பாடகா் கொலை: மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது - ஹர்சிம்ரத் கவுர் பாதல்
பஞ்சாபில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக சிரோமணி அகாலிதள கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் தொிவித்துள்ளாா்.
29 May 2022 6:52 PM