
கூட்டத்தை வழிநடத்தும் தலைவன் நீங்கள்... சிம்புவை பாராட்டிய கமல்
'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
25 May 2025 9:18 AM
மேடையில் கண்கலங்கிய நடிகர் சிம்பு
தக் லைப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
25 May 2025 2:42 AM
மணிரத்னம் சாரை நான் என்றும் மறக்கவே மாட்டேன் -நடிகர் சிம்பு
என் மீது நம்பிக்கை வைத்த மணி சாரை என்றும் மறக்கவே மாட்டேன் என்று நடிகர் சிம்பு எமோஷனலாக பேசினார்.
24 May 2025 4:18 PM
விராட் கோலியுடன் முதல் சந்திப்பு - சிம்பு கலகல பேச்சு
’தக் லைப்’ படத்தின் புரமோசனின்போது கோலி பற்றி சிம்பு பேசினார்.
24 May 2025 5:50 AM
"அந்த காட்சிக்காக 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தை 5 முறை பார்த்தேன்" - சிம்பு
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’தக் லைப்’.
24 May 2025 1:49 AM
முதன்முறையாக திருநங்கை வேடத்தில் நடிக்கும் சிம்பு
ஏதாவது வித்தியாசமாக பண்ண வேண்டும் என்பதால் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இது ஒரு வித்தியாசமான பெர்பாமென்ஸை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று சிம்பு கூறியுள்ளார்.
23 May 2025 3:49 PM
பவன் கல்யாணின் 'ஓஜி' படத்தில் பாடியது பற்றி மனம் திறந்த சிம்பு
’ஓஜி’ படம் செப்டம்பர் 26-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
23 May 2025 1:35 AM
சிம்புக்காக காமெடி கதாபாத்திரத்தில் சந்தானம்...சிவகார்த்திகேயனுக்காக நீங்கள் நடிப்பீர்களா? - சூரி பதில்
சூரி நடித்துள்ள 'மாமன்' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
21 May 2025 10:02 AM
சிம்புவின் "எஸ்டிஆர் 51" படப்பிடிப்பு அப்டேட்
சிம்பு நடிக்கும் ‘காட் ஆப் லவ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கூறியுள்ளார்.
19 May 2025 8:48 AM
ஆவடி சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்த சிம்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, தற்போது ’தக் லைப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
13 May 2025 12:58 AM
'கிராமத்து பெண்ணா? ... நகரத்து பெண்ணா? - ஒரே வரியில் பதிலளித்த சிம்பு
தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிம்பு கலந்துகொண்டு பேசிய வீடியோகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
11 May 2025 1:55 PM
மாணவர்களுக்கு பிட்னஸ் டிப்ஸ் கூறிய சிம்பு
தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு கலந்துகொண்டு பேசிய வீடியோகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
11 May 2025 10:14 AM