சிறப்பு முகாம் எனும் சித்ரவதைக்கூடத்தில் வைத்து இன்னும் எத்தனை பேரைக் கொல்லப்போகிறீர்கள் முதல்வரே? - சீமான் கேள்வி
சிறப்பு முகாம் எனும் பெயரில் சித்ரவதைக் கூடங்களில் அடைத்து வைத்திருப்பதன் விளைவினால், அங்குள்ள சொந்தங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது.
28 Jan 2024 7:41 AM GMTஉயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி சிறப்பு முகாமிலிருக்கும் சாந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் - சீமான்
சாந்தனை உடனடியாக விடுவித்து, மருத்துவமனையில் அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார்.
25 Jan 2024 3:50 PM GMTநெல்லையில் வெள்ளத்தில் இழந்த ஆவணங்களை பெற சிறப்பு முகாம் - கலெக்டர் அறிவிப்பு
சிறப்பு முகாம்களில், புதிய ஆவணங்களை கட்டணமின்றி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
7 Jan 2024 2:49 AM GMTசென்னையில் புயல், வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு இன்று சிறப்பு முகாம்
சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படவுள்ளன.
12 Dec 2023 1:09 AM GMTமுதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம்: 2,873 குடும்பங்கள் பயன் - அமைச்சர் கீதாஜீவன் தகவல்
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம் தூத்துக்குடியில் நடைபெற்றது.
6 Dec 2023 12:19 AM GMTவாக்காளர் பட்டியல் - சிறப்பு முகாம் தேதி மாற்றம்
தமிழக அரசால், 18.11.2023 அன்று பணிநாளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறப்பு முகாம் தேதி மாற்றப்பட்டு உள்ளது.
13 Nov 2023 8:12 PM GMTநாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
மஞ்சூர் அரசு பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
26 Oct 2023 7:15 PM GMTவரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாக வரைவு வாக்காளர் பட்டியல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது.
25 Oct 2023 4:13 PM GMTஇல்லம் தேடி உழவர் கடன் அட்டை சிறப்பு முகாம் இன்று முதல் நடக்கிறது
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இல்லம் தேடி உழவர் கடன் அட்டை சிறப்பு முகாம் ஊராட்சி இன்று முதல் வருகிற 1-ந் தேதி நடக்கிறது.
25 Oct 2023 6:45 AM GMTநாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
திருமருகல் அரசு பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
24 Oct 2023 6:45 PM GMTஆரணி நகராட்சியில் வார்டு, வார்டாக காய்ச்சல் சிறப்பு முகாம்
ஆரணி நகராட்சியில் வார்டு, வார்டாக காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
21 Oct 2023 1:16 PM GMTபொதுவினியோகத்திட்ட சிறப்பு முகாம்
சங்கராபுரத்தில் பொதுவினியோகத்திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
14 Oct 2023 6:45 PM GMT