
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் 24 மணிநேர கவுண்ட்டவுனை முடித்து கொண்டு, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தை சுமந்து கொண்டு இன்று (சனிக்கிழமை) விண்ணில் பாய்கிறது.
1 Sept 2023 6:34 PM
சூரியனை ஆய்வுசெய்ய செல்கிறது; விண்ணில் ஏவ தயார் நிலையில் 'ஆதித்யா எல்-1' விண்கலம் - கவுண்ட்டவுன் நாளை தொடக்கம்
சூரியனை ஆய்வு செய்ய உள்ள ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்துடன் ஸ்ரீஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் விண்ணில் ஏவ தயார் நிலையில் இருக்கிறது. இதற்கான கவுண்ட்டவுன் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது என்று விஞ்ஞானிகள் கூறினர்.
31 Aug 2023 12:42 AM
சூரியனுக்கு மிக அருகில் நெருங்கிச் செல்லும் நாசாவின் 'பார்க்கர்' விண்கலம்
‘பார்க்கர்’ விண்கலம் அடுத்த மாதம் 4.5 மில்லியன் மைல் தூரத்தில் சூரியனை நெருங்கிச் செல்ல இருக்கிறது.
8 July 2023 4:36 PM
சூரியனில் மிகப்பெரிய ஓட்டை: பூமிக்கு ஆபத்தா...?
சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவில் காணப்படும் ஓட்டையை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
29 March 2023 3:33 PM
கர்ணன் செய்த தானம், தர்மங்கள்...
குருசேத்திரப் போரில் கர்ணன் இறந்த பிறகு, அவனது ஆன்மா தனது தந்தையான சூரியதேவனையும், சிவபெருமானையும் வணங்கி சொர்க்கலோகம் சென்றது.
21 March 2023 3:11 PM
சூரியனின் வட துருவத்தில் திடீரென உடைப்பு...! நெருப்பு சூறாவளி...! பூமிக்கு ஆபத்தா...!
சூரியனின் வட துருவத்தின் ஒரு பகுதி உடைந்து விழும் தருணத்தை இதுவரை கண்டிராத வகையில் நாசா படம்பிடித்துள்ளது, இது விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
10 Feb 2023 12:28 PM
சூரியனின் ரகசியங்களை அறிய ஆதித்யா எல்-1 விண்கலத்துடன் இணைய உள்ள புதிய உபகரணம்
5 லட்சம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட சூரியனின் கரோனா கதிர்வீச்சு பற்றிய ஆய்வில் ஆதித்ய விண்கலம் ஈடுபட இந்த உபகரணம் உதவி புரியும்.
31 Jan 2023 9:52 AM
சூரியனில் பாம்பு ஊர்வது போன்ற அதிசய காட்சி..! ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெளியிட்ட வீடியோ
வளிமண்டல வாயுக்கள் சூரியனின் காந்தப்புலத்தின் வழியாக பாம்பு ஊர்வது போல செல்லும் காட்சியை படம்பிடித்துள்ளது.
15 Nov 2022 3:07 PM
சூரியனை விட பன்மடங்கு பெரிய கருந்துளை பூமியின் மிக அருகில்...
பால்வெளி மண்டலத்தில் சூரியனை விட 10 மடங்கு பெரிய கருந்துளை ஒன்று பூமிக்கு மிக அருகில் நெருங்கி வந்துள்ளது.
7 Nov 2022 7:50 AM
சூரியனை விட 8 மடங்கு பெரிய நட்சத்திரம் வெடித்து சிதறல்; ஆய்வில் தகவல்
11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வெடித்து சிதறிய சூரியனை விட 8 மடங்கு பெரிய நட்சத்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.
2 Nov 2022 4:43 PM
சிரிக்கும் சூரியன் நாசா வெளியிட்ட வினோத புகைப்படம்
இரண்டு கரோனல் துளைகள் மகிழ்ச்சியான கண்கள் போல் தோன்றுகிறது. எப்போதும் சிறிது சிமிட்டுகிறது
29 Oct 2022 4:43 AM
கிரிக்கெட் ஜாம்பவானிடம் மாட்டிக்கொண்ட சூரியன்...!
கோல்ஃப் மைதானத்தில் சூரிய அஸ்தமனத்தை ரசிக்கும் சில புகைப்படங்களை சச்சின் தெண்டுல்கர் பகிர்ந்துள்ளார்.
11 Oct 2022 5:06 AM