
'சூர்யா 46' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு
சூர்யாவின் 46வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது
11 Jun 2025 7:38 AM
"ரெட்ரோ": சூர்யாவின் சண்டை பயிற்சி வீடியோ வெளியீடு
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் ரூ.235 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
10 Jun 2025 9:51 AM
"சூர்யா 46" படப்பிடிப்பு இன்று தொடக்கம்
வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் 'சூர்யா 46' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது.
9 Jun 2025 11:04 AM
கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா?
கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் 'வீர தீர சூரன்' பட இயக்குனர் அருண் குமாரின் படத்தை தயாரிக்க உள்ளது.
9 Jun 2025 4:13 AM
'சூர்யா 46' படத்திற்காக பழனியில் சாமி தரிசனம் செய்த படக்குழு
நடிகர் சூர்யாவின் 46-வது படத்தை 'லக்கி பாஸ்கர்' பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார்.
5 Jun 2025 7:12 AM
'ஆவேஷம்' பட இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கிறாரா சூர்யா?
'ஆவேஷம்' பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
4 Jun 2025 9:51 AM
"சூர்யா 45" பட அப்டேட் கொடுத்த சாய் அபயங்கர்
‘சூர்யா 45’ படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு ஜூன் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
3 Jun 2025 2:15 PM
மகளின் பட்டமளிப்பு விழா புகைப்படங்களை பகிர்ந்த நடிகை ஜோதிகா
சூர்யா- ஜோதிகாவின் மூத்த மகள் தியாவின் பள்ளி படிப்பு பட்டமளிப்பு விழா மும்பையில் நடைபெற்றது.
30 May 2025 12:38 PM
தீபாவளிக்கு திரைக்கு வருமா சூர்யா 45? - தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
30 May 2025 1:31 AM
ஆர்.ஜே. பாலாஜியின் "சூர்யா 45" டைட்டில் அப்டேட்
‘சூர்யா 45’ படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு ஜூன் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
26 May 2025 11:27 AM
25-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள "ரெட்ரோ"
ஆக்சன் மற்றும் காதல் கதைக்களத்தில் உருவான ரெட்ரோ படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
25 May 2025 2:52 PM
'சூர்யா 46' படத்தின் பூஜை வீடியோ வெளியீடு
கடந்த 19-ந் தேதி சூர்யா 46 படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடைபெற்றது.
22 May 2025 5:56 PM