
டாக்டர் ராமதாஸ், வைகோவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த செங்கோட்டையன்
டாக்டர் ராமதாஸ், வைகோவை நேரில் சந்தித்து செங்கோட்டையன் நலம் விசாரித்தார்.
7 Oct 2025 4:56 AM
என் அமைதி வெற்றிக்கான அறிகுறி; விரைவில் நன்மை நடக்கும் - செங்கோட்டையன்
எல்லாவற்றுக்கும் விரைவில் நன்மை நடக்கும் என்று செங்கோட்டையன் கூறினார்.
3 Oct 2025 7:17 AM
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேரின் கட்சி பொறுப்புகள் பறிப்பு- எடப்பாடி பழனிசாமி அதிரடி
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளைய நிர்வாகிகளின் கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளன.
30 Sept 2025 5:09 AM
அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: செங்கோட்டையன் விருப்பம்
அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று செங்கோட்டையன் கூறினார்.
27 Sept 2025 11:56 AM
ஓ.பன்னீர்செல்வத்துடன் சந்திப்பா? - செங்கோட்டையன் விளக்கம்
சென்னையில் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை என செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
26 Sept 2025 4:27 AM
செங்கோட்டையனை சந்திக்கவில்லை: டிடிவி தினகரன்
டிடிவி தினகரனும் செங்கோட்டையனும் நேற்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியிருந்தது.
25 Sept 2025 3:09 PM
ஓ.பன்னீர்செல்வத்துடன் செங்கோட்டையன் சந்திப்பு...?
நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன் என செங்கோட்டையன் கூறினார்.
25 Sept 2025 2:51 PM
டிடிவி தினகரனுடன் செங்கோட்டையன் சந்திப்பு?... பரபரப்பின் உச்சியில் அரசியல் களம்
அதிமுகவிலிருந்து விலகிச் சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் வலியுறுத்தி இருந்தார்.
24 Sept 2025 12:51 PM
செங்கோட்டையன் வீட்டுக்கு படையெடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
ஒன்று பட்ட அதிமுகவிற்காக குரல் கொடுத்த செங்கோட்டையனுக்கு நன்றி தெரிவித்தனர்.
21 Sept 2025 2:30 PM
செங்கோட்டையனின் அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் கோரிக்கை நிறைவேறுமா? - முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில்
எம்.ஜி.ஆர் படத்தை பயன்படுத்தி அதிமுக வாக்குகளை பெறலாம் என விஜய் நினைத்தால் அவருக்கு ஏமாற்றமே கிடைக்கும் என்று அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
15 Sept 2025 5:51 AM
‘அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது நோக்கம்’ - செங்கோட்டையன்
அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கருத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது என செங்கோட்டையன் தெரிவித்தார்.
15 Sept 2025 4:07 AM
டெல்லி செல்லும் எண்ணம் இல்லை; செங்கோட்டையன் நல்ல செய்தி சொல்வார் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
சசிகலாவை கூடிய விரைவில் சந்திப்பேன் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
14 Sept 2025 3:39 PM