நடிகையின் ரிசார்ட்டில் சம்பவம்....!  இருட்டு அறைக்குள் காதல் ஜோடிக்கு நடுவில் படுத்து கொண்ட கள்வன்...!

நடிகையின் ரிசார்ட்டில் சம்பவம்....! இருட்டு அறைக்குள் காதல் ஜோடிக்கு நடுவில் படுத்து கொண்ட கள்வன்...!

அங்கு யாரோ ஒருவர் அந்த கட்டிலில் படுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டு உள்ளார்.
22 May 2023 11:28 AM IST
குடிச்சுட்டு வண்டி ஓட்டுனா தான் பைன்,தள்ளிட்டு வந்தா பைன் போடக்கூடாது - போலீசாரிடம் இளம்பெண் வாக்குவாதம்

குடிச்சுட்டு வண்டி ஓட்டுனா தான் பைன்,தள்ளிட்டு வந்தா பைன் போடக்கூடாது - போலீசாரிடம் இளம்பெண் வாக்குவாதம்

க பிரீத் அனலைசர் கருவி மூலம் சோதனை செய்ய முயன்ற போது இருவரும் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
18 April 2023 12:17 PM IST
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஏசி விழுந்து ஊழியர் பலி...!

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஏசி விழுந்து ஊழியர் பலி...!

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மூன்றாவது மாடியில் இருந்து ஏசிவிழுந்து விபத்தில், ஊழியர் ஒருவர் பலியானார்.
12 April 2023 5:23 PM IST
தொழிலை விட சொன்னதால் கணவனை துண்டு துண்டாக வெட்டி பீச்சில் புதைத்தேன்...! விபச்சார அழகி பகீர் வாக்குமூலம்..!

தொழிலை விட சொன்னதால் கணவனை துண்டு துண்டாக வெட்டி பீச்சில் புதைத்தேன்...! விபச்சார அழகி பகீர் வாக்குமூலம்..!

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்... என்பதற்கேற்ப கணவர் உறவு வந்தாலும், பழக்கதோஷமான பாலியல் தொழிலை அவர் கைவிடவில்லை.
4 April 2023 3:59 PM IST
விக் வைத்ததால் வந்த வினை...! புதுப்பெண்ணுக்கு நேரிட்ட கொடுமை...!

"விக்" வைத்ததால் வந்த வினை...! புதுப்பெண்ணுக்கு நேரிட்ட கொடுமை...!

கணவர் கோகுலகண்ணன், மாமியார் ராஜேஸ்வரி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் லோகப்பிரியா கொலைசெய்யப்பட்டதற்கான காரணம் தெரியவந்தது.
31 March 2023 3:34 PM IST
பரபரப்பை கிளப்பிய பகீர் ஆடியோ..! மனைவியால் ஜெமினி கணேசனின் பேரனுக்கு வந்த சோதனை

பரபரப்பை கிளப்பிய பகீர் ஆடியோ..! மனைவியால் ஜெமினி கணேசனின் பேரனுக்கு வந்த சோதனை

அபர்ணா மீது மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் மஞ்சு. இதன் அடிப்படையில் அபர்ணா, நண்பர் அஜய் மீது மோசடி, போலியான ஆவணம் உருவாக்குதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
28 March 2023 12:51 PM IST
சென்னையில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட  இளம் பெண்கள்!

சென்னையில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளம் பெண்கள்!

சென்னையில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளம் பெண்களை போலீசார் கைது செய்து உள்ளனர் .
18 March 2023 5:59 PM IST
கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகமாணவி கைது...!  காதலரோடு சேர்ந்து செய்த விபசார தொழில் !

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகமாணவி கைது...! காதலரோடு சேர்ந்து செய்த விபசார தொழில் !

கல்லூரி மாணவிகளை வைத்து தனியார் விடுதி போன்றவற்றை பயன்படுத்தி பாலியல் தொழிலில் ஜெயப்பிரதாவும் பிரகாஷும் ஈடுபடுத்தியுள்ளார்.
17 March 2023 11:20 AM IST
மழைக்கு வாய்ப்பு உள்ளது...! குட் நியூஸ் சொன்ன வெதர்மேன் பிரதீப் ஜான்!

மழைக்கு வாய்ப்பு உள்ளது...! "குட் நியூஸ்" சொன்ன வெதர்மேன் பிரதீப் ஜான்!

"குட் நியூஸ்" சொன்ன வெதர்மேன் பிரதீப் ஜான்! மழைக்கு வாய்ப்பு உள்ளது...!
17 March 2023 10:47 AM IST
தாம்பரம் ரெயில் நிலையம்: காதலியைக் கழுத்தறுத்துக் கொலைசெய்த நபர் தூக்கிட்டுத் தற்கொலை - நடந்தது என்ன ?

தாம்பரம் ரெயில் நிலையம்: காதலியைக் கழுத்தறுத்துக் கொலைசெய்த நபர் தூக்கிட்டுத் தற்கொலை - நடந்தது என்ன ?

குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருந்த ராமச்சந்திரன் ஓர் ஆண்டாகச் சிறையிலிருந்த நிலையில் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். இந்தக் கொலை தொடர்பான வழக்கு செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
15 March 2023 12:38 PM IST
பிரியாணியில் பூனைக்கறியா...! சென்னையில் பிடிபட்ட பூனைகள் தனியார் காப்பகத்தில் ஒப்படைப்பு

பிரியாணியில் பூனைக்கறியா...! சென்னையில் பிடிபட்ட பூனைகள் தனியார் காப்பகத்தில் ஒப்படைப்பு

மீட்கப்பட்ட 11 பூனைகள் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகா அம்மம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் விலங்கு பாதுகாப்பு நிறுவனர் ஸ்ரீராணியிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளது.
25 Feb 2023 5:24 PM IST
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் வழங்கும் திட்டம்- மாநகராட்சி அனுமதி

சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் வழங்கும் திட்டம்- மாநகராட்சி அனுமதி

சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு வழங்குவதற்கு சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.
4 Feb 2023 3:29 PM IST