
ஓணம் பண்டிகை: விமான கட்டணம் 3 மடங்கு அதிகரிப்பு
ஓணம் பண்டிகையையொட்டி விமான கட்டணம் 3 மடங்கு அதிகரித்துள்ளது.
4 Sept 2025 5:40 AM
சென்னை விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை
விமான நிலையத்தின் கார்கோ பகுதி மற்றும் சுங்கத்துறை அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
30 Aug 2025 10:41 AM
நடுவானில் பறந்த விமானத்தில் கோளாறு: சென்னையில் அவசரமாக தரையிறக்கம்
விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் என்ஜினீயர்கள் ஈடுபட்டுள்ளனர்.
15 Aug 2025 6:43 AM
126 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறு - சென்னையில் பரபரப்பு
விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறை விமானி உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
13 July 2025 9:48 AM
சென்னையில் 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீர் ரத்து
சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
18 Jun 2025 7:19 AM
சென்னை விமான நிலையத்தில் 6 விமானங்கள் ரத்து
நிர்வாக காரணங்கள் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Jun 2025 4:20 PM
சென்னையில் மழை காரணமாக விமான சேவைகள் பாதிப்பு
பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில் இரு விமானங்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டன.
10 Jun 2025 1:41 PM
துபாய் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
துபாய் செல்ல வேண்டிய 312 பயணிகள் சுமார் 3 மணி நேரம் விமானத்திற்குள் அமரவைக்கப்பட்டனர்.
8 Jun 2025 9:08 AM
பாகிஸ்தானில் தங்கியிருந்த பிரபல பைக் யூடியூபர் சென்னையில் கைது
பதற்றமான சூழ்நிலையில் பாகிஸ்தான் நாட்டிற்குச் செல்வதற்கான காரணம் என்ன? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 May 2025 10:39 AM
சென்னை விமானநிலையத்தில் 10 விமானங்கள் ரத்து
போர் பதற்றம் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
8 May 2025 7:18 AM
சென்னை விமானநிலைய சுங்கத்துறை உயரதிகாரிகள் 10 பேர் கூண்டோடு இடமாற்றம்
சென்னை விமானநிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் உள்பட உயரதிகாரிகள் 10 பேர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
5 April 2025 6:01 AM
தொடர் கனமழை: சென்னை விமான நிலையம் மூடல்
இன்று மாலை 5 மணி வரை சென்னை விமான நிலைய ஓடுபாதை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
30 Nov 2024 6:03 AM