போர் பாதிப்புக்கு மத்தியிலும் தங்கம் வென்றது பெரிய விஷயம் உக்ரைன் வீராங்கனை நெகிழ்ச்சி

'போர் பாதிப்புக்கு மத்தியிலும் தங்கம் வென்றது பெரிய விஷயம்' உக்ரைன் வீராங்கனை நெகிழ்ச்சி

44-வது செஸ் ஒலிம்பியாட்டில் பெண்கள் பிரிவில் தோல்வியே சந்திக்காமல் உக்ரைன் அணியினர் தங்கப்பதக்கம் வென்று நெருக்கடிக்கு மத்தியிலும் தங்களது மனஉறுதியை நிரூபித்தனர்.
9 Aug 2022 8:41 PM
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா- சிவமணியுடன் டிரம்ஸ் வாசித்து அசத்திய முதல் அமைச்சர்

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா- சிவமணியுடன் டிரம்ஸ் வாசித்து அசத்திய முதல் அமைச்சர்

செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்றது.
9 Aug 2022 6:29 PM
செஸ் ஒலிம்பியாட் தொடர்: தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற அணிகளின் விவரம்

செஸ் ஒலிம்பியாட் தொடர்: தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற அணிகளின் விவரம்

ஓபன் பிரிவில் தங்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் அணிக்கு செஸ் ஒலிம்பியாட் கோப்பை வழங்கப்பட்டது.
9 Aug 2022 5:54 PM
செஸ் ஒலிம்பியாட்: ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணிக்கு தங்கப்பதக்கம்

செஸ் ஒலிம்பியாட்: ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணிக்கு தங்கப்பதக்கம்

ஓபன் பிரிவில் தங்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் அணிக்கு செஸ் ஒலிம்பியாட் கோப்பை வழங்கப்பட்டது.
9 Aug 2022 4:58 PM
செஸ் ஒலிம்பியாட் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு - முதல்-அமைச்சர் வழங்கினார்

செஸ் ஒலிம்பியாட் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு - முதல்-அமைச்சர் வழங்கினார்

செஸ் ஒலிம்பியாட் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
9 Aug 2022 2:37 PM
லைவ் அப்டேட்ஸ்: ஓபன் பிரிவில் தங்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் அணிக்கு பதக்கம் வழங்கினார் முதலமைச்சர்

லைவ் அப்டேட்ஸ்: ஓபன் பிரிவில் தங்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் அணிக்கு பதக்கம் வழங்கினார் முதலமைச்சர்

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பங்கேற்க நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.
9 Aug 2022 12:31 PM
செஸ் ஒலிம்பியாட்: தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கம்  - பிரக்ஞானந்தாவுக்கு வெண்கலம்

செஸ் ஒலிம்பியாட்: தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கம் - பிரக்ஞானந்தாவுக்கு வெண்கலம்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கம் வென்றார் பிரக்ஞானந்தாவுக்கு வெண்கலம் கிடைத்து உள்ளது.
9 Aug 2022 11:53 AM
செஸ் ஒலிம்பியாட்- இரண்டு வெண்கலம் வென்று இந்திய அணிகள் அசத்தல்

செஸ் ஒலிம்பியாட்- இரண்டு வெண்கலம் வென்று இந்திய அணிகள் அசத்தல்

செஸ் ஒலிம்பியாடில் ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.
9 Aug 2022 10:49 AM
செஸ் ஒலிம்பியாட் இறுதி சுற்று: இந்திய மகளிர் பி அணியில் திவ்யா தேஷ்முக் வெற்றி

செஸ் ஒலிம்பியாட் இறுதி சுற்று: இந்திய மகளிர் பி அணியில் திவ்யா தேஷ்முக் வெற்றி

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி சுற்றான 11 ஆம் சுற்று ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
9 Aug 2022 8:15 AM
செஸ் ஒலிம்பியாட் -10வது சுற்று  முடிவு : டாப் 10 அணிகள் எவை ?

செஸ் ஒலிம்பியாட் -10வது சுற்று முடிவு : டாப் 10 அணிகள் எவை ?

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இதுவரை 10 சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.
9 Aug 2022 3:23 AM
செஸ் ஒலிம்பியாட் 10-வது சுற்று: உஸ்பெகிஸ்தான் வீரரை வீழ்த்தி தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி

செஸ் ஒலிம்பியாட் 10-வது சுற்று: உஸ்பெகிஸ்தான் வீரரை வீழ்த்தி தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 10-வது சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீரரை வீழ்த்தி தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
8 Aug 2022 3:10 PM
செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய பெண்கள் அணிக்கு முதல் தோல்வி

செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய பெண்கள் அணிக்கு முதல் தோல்வி

செஸ் ஒலிம்பியாட்டின் பெண்கள் பிரிவில் இந்தியா 1-வது அணி முதல் தோல்வியை சந்தித்தது.
8 Aug 2022 12:25 AM