
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் குடமுழுக்கு எப்போது? அமைச்சர் சேகர் பாபு முக்கிய அறிவிப்பு
26 கோடி ரூபாய் செலவில் கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
12 Oct 2025 6:39 AM
சென்னை மண்டலங்களில் 50 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்: அமைச்சர் சேகர் பாபு தகவல்
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு தற்போது வரை 3,707 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
30 Sept 2025 6:21 AM
பெரம்பூர் சேமாத்தம்மன் கோவில் திருப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
கடந்த நான்கரை ஆண்டுகளில் 12,199 திருக்கோயில்களில் ரூ. 3,878 கோடி மதிப்பிலான 14,746 பணிகள் நிறைவு பெற்றிருப்பதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
25 Sept 2025 11:40 AM
திருப்பதி போல் திருச்செந்தூர் கோவிலில் விரைவில் பிரேக் தரிசனம் - அமைச்சர் சேகர் பாபு தகவல்
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்கான அனைத்து பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என சேகர் பாபு தெரிவித்தார்.
5 Sept 2025 10:32 AM
இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 175 கோவில்களில் கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் இதுவரை 3 ஆயிரத்து 325 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
14 July 2025 6:30 AM
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு: கனிமொழி எம்.பி. ஆய்வு
குடமுழுக்கில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
28 Jun 2025 6:40 AM
வடபழனி ஆதிமூலப் பெருமாள் கோவில் திருப்பணிகள்- அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
ரூ. 3.37 கோடி மதிப்பீட்டில் கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
28 May 2025 11:59 AM
பல்நோக்கு மைய கட்டிடம் , உடற்பயிற்சி கூடத்தை சேகர்பாபு திறந்து வைத்தார்
அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பல்நோக்கு மைய கட்டிடத்தினை இன்று (09.02.2025) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
9 Feb 2025 6:51 AM
புயல் பாதிப்பை அரசு திறமையோடு எதிர்கொண்டது - சேகர்பாபு பேட்டி
அடுத்த பருவமழைக்குள் தண்ணீர் தேங்காத சூழல் நிச்சயம் ஏற்படுத்தி தருவோம் என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
1 Dec 2024 4:50 AM
'கிளாம்பாக்கம் ரெயில் நிலைய பணிகள் அடுத்த மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும்' - சேகர் பாபு
கிளாம்பாக்கம் ரெயில் நிலைய பணிகள் அடுத்த மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
21 July 2024 3:32 PM
உதயநிதிக்கு துணை முதல் அமைச்சர் பதவியா? - சேகர் பாபு அளித்த பதில்
துணை முதல்-அமைச்சர் பதவி குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
19 July 2024 11:36 AM
தமிழகத்தில் இனி கால் நூற்றாண்டுகள் தி.மு.க. ஆட்சி தான் நடக்கும்- அமைச்சர் பி.கே.சேகர்பாபு
முதல்-அமைச்சரின் தொலைநோக்கு திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது என்றும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசினார்.
29 March 2024 3:22 PM




