
டி.என்.பி.எல்.: சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு எதிராக டாஸ் வென்ற திருச்சி பந்துவீச்சு தேர்வு
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
23 Jun 2025 1:18 PM
டி.என்.பி.எல். 2025: தொடர்ந்து 5-வது வெற்றியை பதிவு செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
சேலம் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றிபெற்றது.
19 Jun 2025 5:01 PM
டி.என்.பி.எல்.: சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சேலம்
சேலம் தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் அபிஷேக் 47 ரன்கள் அடித்தார்.
19 Jun 2025 3:32 PM
டி.என்.பி.எல்.: சேலத்திற்கு எதிராக டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சு தேர்வு
நடப்பு டி.என்.பி.எல். தொடரின் 17-வது லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
19 Jun 2025 1:14 PM
லோகேஷ் அபார பந்துவீச்சு.. திண்டுக்கல் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி
சேப்பாக் அணி தரப்பில் லோகேஷ் 2 ஓவர்கள் வீசி 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
16 Jun 2025 5:52 PM
பாபா அபராஜித் அரைசதம்... திண்டுக்கல் அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் பாபா அபராஜித் 56 ரன்கள் அடித்தார்.
16 Jun 2025 3:50 PM
டி.என்.பி.எல்.: சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு எதிராக டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சு தேர்வு
மழை காரணமாக இந்த ஆட்டத்தில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
16 Jun 2025 2:05 PM
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் ஆட்டம்: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்
நடப்பு டி.என்.பி.எல். தொடரின் 14-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.
16 Jun 2025 1:27 PM
டி.என்.பி.எல். கிரிக்கெட்: கோவை அணியை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 15.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது.
14 Jun 2025 2:04 PM
விஜய் சங்கர், ஸ்வப்னில் சிங் அதிரடி... சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 212 ரன்கள் குவிப்பு
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஆஷிக் 54 ரன்கள் எடுத்தார்.
9 Jun 2025 3:36 PM
டி.என்.பி.எல்.: டாஸ் வென்ற நெல்லை பந்துவீச்சு தேர்வு
லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
9 Jun 2025 1:19 PM
டி.என்.பி.எல்.: 2-வது வெற்றியை பெறப்போவது யார்..? சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- நெல்லை அணிகள் இன்று மோதல்
இவ்விரு அணிகளும் தங்களது முதல் ஆட்டங்களில் வென்றுள்ளன.
9 Jun 2025 3:00 AM