ஜனாதிபதி தேர்தல்: பாஜக வேட்பாளருக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ருசிகரம்...!

ஜனாதிபதி தேர்தல்: பாஜக வேட்பாளருக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ருசிகரம்...!

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக வேட்பாளர் முர்முவுக்கு வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
18 July 2022 1:56 PM
ஜனாதிபதி தேர்தல்: பிபிஇ கிட் அணிந்து வந்து வாக்களித்தார் அமைச்சர் நாசர்..!

ஜனாதிபதி தேர்தல்: பிபிஇ கிட் அணிந்து வந்து வாக்களித்தார் அமைச்சர் நாசர்..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் நாசர் பிபிஇ கிட் அணிந்து வந்து தன்னுடைய வாக்கைச் செலுத்தினார்.
18 July 2022 11:34 AM
ஜனாதிபதி தேர்தல்:  சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த மன்மோகன் சிங்..!

ஜனாதிபதி தேர்தல்: சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த மன்மோகன் சிங்..!

ஜனாதிபதி தேர்தலில், இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்துள்ளார்.
18 July 2022 9:45 AM
ஜனாதிபதி தேர்தல்; திரவுபதி முர்முவுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.எல்.ஏ

ஜனாதிபதி தேர்தல்; திரவுபதி முர்முவுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.எல்.ஏ

பாஜக வேட்பாளர் திரவுபதி ஒடிசா மாநிலத்தில் பிறந்த பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
18 July 2022 9:41 AM
ஜனநாயகம் காப்பாற்றப்பட என்னை தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறேன்; யஷ்வந்த் சின்கா

ஜனநாயகம் காப்பாற்றப்பட என்னை தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறேன்; யஷ்வந்த் சின்கா

ஜனநாயகம் காப்பாற்றப்பட என்னை தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறேன் என்று ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார்.
18 July 2022 6:34 AM
ஜனாதிபதி தேர்தல்: நாடாளுமன்ற வளாகத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

ஜனாதிபதி தேர்தல்: நாடாளுமன்ற வளாகத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவை பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் செலுத்தினர்.
18 July 2022 5:24 AM
ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆஸ்பத்திரியில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
18 July 2022 4:52 AM
ஜனாதிபதி தேர்தல்: ஓ.பன்னீர்செல்வம் வாக்களிக்கிறார்

ஜனாதிபதி தேர்தல்: ஓ.பன்னீர்செல்வம் வாக்களிக்கிறார்

இன்று நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் வாக்களிக்கிறார்.
18 July 2022 2:23 AM
இன்று ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு: சென்னை தலைமைச்செயலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு: சென்னை தலைமைச்செயலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள்

புதிய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னை உள்பட நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. சென்னை தலைமை செயலகத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
18 July 2022 12:10 AM
ஜனாதிபதி தேர்தல்: தமிழக சட்டசபை வளாகத்தில் வாக்குச்சாவடி பணிகள் தொடக்கம்

ஜனாதிபதி தேர்தல்: தமிழக சட்டசபை வளாகத்தில் வாக்குச்சாவடி பணிகள் தொடக்கம்

ஜனாதிபதி தேர்தலுக்காக தமிழக சட்டசபை வளாகத்தில் வாக்குச்சாவடி பணிகள் தொடங்கி உள்ளது.
17 July 2022 3:22 AM
தனியார் ஓட்டலில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்; எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடக்கிறது

தனியார் ஓட்டலில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்; எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடக்கிறது

கட்சி அலுவலகம் ‘சீல்’ வைக்கப்பட்டதால் சென்னை அடையாறு தனியார் ஓட்டலில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடக்கிறது.
16 July 2022 10:30 PM
நாளை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு

நாளை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு

ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கின்றனர்.
16 July 2022 8:27 PM