ஜனாதிபதி தேர்தலில் இருந்து யஷ்வந்த் சின்ஹா விலகிக்கொள்ள வேண்டும் - அம்பேத்கர் பேரன் வலியுறுத்தல்

ஜனாதிபதி தேர்தலில் இருந்து யஷ்வந்த் சின்ஹா விலகிக்கொள்ள வேண்டும் - அம்பேத்கர் பேரன் வலியுறுத்தல்

ஜனாதிபதி தேர்தலில் இருந்து யஷ்வந்த் சின்ஹா விலகிக்கொள்ள வேண்டும் என்று அம்பேத்கரின் பேரன் கூறியுள்ளார்.
16 July 2022 1:59 PM
ஜனாதிபதி தேர்தல்:  யஷ்வந்த் சின்காவுக்கு ஆம் ஆத்மி ஆதரவு

ஜனாதிபதி தேர்தல்: யஷ்வந்த் சின்காவுக்கு ஆம் ஆத்மி ஆதரவு

வருகின்ற 18-ந்தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி இன்று முக்கிய ஆலோசனை நடத்தியது.
16 July 2022 10:01 AM
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு? - ஆம் ஆத்மி கட்சி இன்று ஆலோசனை

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு? - ஆம் ஆத்மி கட்சி இன்று ஆலோசனை

ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், ஜனாதிபதி தேர்தலில் தங்களின் ஆதரவு யாருக்கு என்பதை ஆம் ஆத்மி கட்சி அறிவிக்க உள்ளது.
15 July 2022 10:43 PM
ஜனாதிபதி தேர்தல்: கோவாவில் ஆதரவு திரட்டிய திரவுபதி முர்மு

ஜனாதிபதி தேர்தல்: கோவாவில் ஆதரவு திரட்டிய திரவுபதி முர்மு

கோவாவில் திரவுபதி முர்மு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
14 July 2022 11:45 PM
ஜனாதிபதி தேர்தலிலும் பணம் விளையாடுகிறது - யஷ்வந்த் சின்கா குற்றச்சாட்டு

'ஜனாதிபதி தேர்தலிலும் பணம் விளையாடுகிறது' - யஷ்வந்த் சின்கா குற்றச்சாட்டு

பா.ஜனதாவின் ‘ஆபரேஷன் கமலம்’ திட்டம் மூலம் ஜனாதிபதி தேர்தலிலும் பணம் விளையாடுவதாக யஷ்வந்த் சின்கா குற்றம் சாட்டியுள்ளார்.
14 July 2022 10:11 PM
இந்தியாவின் தீய தத்துவத்திற்கு திரவுபதி முர்மு முன்னிறுத்தப்படுகிறார் - காங். மூத்த தலைவர்

இந்தியாவின் தீய தத்துவத்திற்கு திரவுபதி முர்மு முன்னிறுத்தப்படுகிறார் - காங். மூத்த தலைவர்

இந்தியாவின் தீய தத்துவத்திற்கு திரவுபதி முர்மு முன்னிறுத்தப்படுகிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.
13 July 2022 7:59 AM
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் சென்னை வந்தன

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் சென்னை வந்தன

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் சென்னை வந்தன.
12 July 2022 11:02 PM
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு பெட்டி பெங்களூரு வந்தது

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு பெட்டி பெங்களூரு வந்தது

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு பெட்டி பெங்களூரு வந்தது
12 July 2022 8:12 PM
ஜனாதிபதி தேர்தல்; திரவுபதி முர்முவுக்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி ஆதரவு

ஜனாதிபதி தேர்தல்; திரவுபதி முர்முவுக்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி ஆதரவு

ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு, தங்களது சிவசேனா அணி முழு அளவில் ஆதரவு அளிக்கும் என மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தெரிவித்து உள்ளார்.
12 July 2022 7:54 PM
ஜனாதிபதி தேர்தல்; திரவுபதி முர்முவுக்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆதரவு

ஜனாதிபதி தேர்தல்; திரவுபதி முர்முவுக்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆதரவு

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளது.
12 July 2022 6:03 PM
சென்னை வந்த ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப் பெட்டி; தலைமைச் செயலக பாதுகாப்பு அறையில் ஒப்படைப்பு

சென்னை வந்த ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப் பெட்டி; தலைமைச் செயலக பாதுகாப்பு அறையில் ஒப்படைப்பு

ஜனாதிபதி தேர்தல் 18-ந் தேதி நடைபெறவுள்ளதையொட்டி ஓட்டுப் பெட்டி இன்று தலைமைச் செயலக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
12 July 2022 3:08 PM
மராட்டியத்தில் மந்திரி சபை விரிவாக்கம் எப்போது? ஏக்நாத் ஷிண்டே தரப்பு தகவல்

மராட்டியத்தில் மந்திரி சபை விரிவாக்கம் எப்போது? ஏக்நாத் ஷிண்டே தரப்பு தகவல்

ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு மராட்டியத்தில் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் என ஏக்நாத் ஷிண்டே அணியினர் தெரிவித்து உள்ளனர்.
12 July 2022 2:39 PM