
விபத்தில் இறந்த டிரைவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் அரசுபஸ் ஜப்தி
விபத்தில் இறந்த கார் டிரைவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் நேற்று நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.
6 July 2023 6:45 PM
ரூ.21¾ லட்சம் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.21 லட்சத்து 73 ஆயிரம் நஷ்டஈடு வழங்காததால் அரசு போக்குவரத்துக்கழக பஸ்சை செய்யாறில் கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
3 July 2023 6:32 PM
கையகப்படுத்திய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால் ராமநாதபுரம் ஆதிதிராவிடர் நல அலுவலக பொருட்கள் ஜப்தி
கையகப்படுத்திய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால் ராமநாதபுரம் ஆதிதிராவிடர் நல அலுவலக பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டன
28 Jun 2023 6:45 PM
பயணிகளுடன் சென்ற பஸ்சை நடுவழியில்நிறுத்தி ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு
பயணிகளுடன் சென்ற பஸ்சை நடுவழியில் நிறுத்தி ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Jun 2023 9:06 PM
விருதுநகரில் அரசு பஸ் ஜப்தி
விபத்து இழப்பீட்டு தொகை வழங்காததால் விருதுநகரில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
24 April 2023 7:02 PM
விபத்து இழப்பீட்டு தொகை வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்து இழப்பீட்டு தொகை வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
12 April 2023 6:45 PM
நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் பள்ளி மாணவி சாவு தொடர்பான வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
27 March 2023 7:08 PM
விருதுநகர் கலெக்டர் காரை ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு
விருதுநகர் கலெக்டர் காரை ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
20 March 2023 7:13 PM
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை வழங்காததால் 3 அரசு பஸ்களை ஜப்தி
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை வழங்காததால் 3 அரசு பஸ்களை ஜப்தி செய்து குளித்தலை நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.
1 March 2023 6:37 PM
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததால் தாலுகா அலுவலகம், ரெயில் நிலையத்தை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்கள்
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததால் கோர்ட்டு ஊழியர்கள் ராசிபுரம் தாலுகா அலுவலகம் மற்றும் ரெயில்வே நிலையத்தை ஜப்தி செய்ய சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
5 Jan 2023 6:45 PM
நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் தையல்காரர் பலியானது தொடர்பாக நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
14 Dec 2022 7:23 PM