
காஷ்மீர் மேகவெடிப்பில் 61 பேர் பலி; தலைமை செயலாளர் தகவல்
இரவு பகலாக நடந்த மீட்பு பணியில் இதுவரை 116 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
17 Aug 2025 6:08 PM
காஷ்மீர் மேகவெடிப்பு: 46 பேர் பலி; எண்ணிக்கை உயர கூடும் என அச்சம்
காஷ்மீர் காவல் துறை, தீயணைப்பு படைகள், சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப். உள்ளிட்ட படைகளும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளன.
14 Aug 2025 11:57 PM
காஷ்மீரில் 10-வது நாளாக தேடுதல் வேட்டை; பயங்கரவாதி பலி
ஆபரேஷன் அகால் என்ற பெயரிலான ராணுவ நடவடிக்கை, கடந்த 9 நாட்களுக்கு முன்பு ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கியது.
10 Aug 2025 5:24 AM
காஷ்மீர்: பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்
தெற்கு காஷ்மீரில் அகால் வன பகுதிகளில், பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
9 Aug 2025 5:18 AM
காஷ்மீர்: வெள்ளம், விபத்தில் சிக்கி 4 பேர் பலி
ஜம்மு மற்றும் காஷ்மீரில் லெப்டினன்ட் கர்னல் உள்ளிட்ட 2 ராணுவ வீரர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் என 4 பேர் வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்தனர்.
31 July 2025 2:15 AM
முதல்-மந்திரி நள்ளிரவில் 3 மணிநேரம் தவிப்பு; திருப்பி விடப்பட்ட விமானம்
காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா விமான படிக்கட்டுகளில் இருந்தபடி செல்பி புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்.
20 April 2025 2:07 AM
காஷ்மீர்: கிராமத்தில் 16 மர்ம மரணங்கள்; மத்திய குழு இன்று ஆய்வு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் மர்ம மரணங்கள் ஏற்பட்ட நிலையில், தொற்று வியாதிக்கான சாத்தியம் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
19 Jan 2025 3:16 AM
காஷ்மீரில் 80 சதவீதம் பயங்கரவாதிகள் பாகிஸ்தானியர்கள்; ராணுவ தலைமை தளபதி
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடைபெறும் பெருமளவிலான வன்முறை சம்பவங்களுக்கு காரணம் பாகிஸ்தான் என ராணுவ தலைமை தளபதி கூறியுள்ளார்.
13 Jan 2025 4:33 PM
காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு
காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் இன்றிரவு நிலநடுக்கம் உணரப்பட்டது.
27 Dec 2024 5:37 PM
காஷ்மீரில் என்கவுன்டர்; 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் பாதுகாப்பு தொடர்பாக உயர்மட்ட கூட்டம் ஒன்று இன்று நடைபெறும் என தகவல் தெரிவிக்கின்றது.
19 Dec 2024 5:00 AM
பயங்கரவாதியாக விரும்பினேன்... காஷ்மீர் சட்டசபையில் எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு
காஷ்மீர் சட்டசபையில் பேசிய எம்.எல்.ஏ. லோனே, ராணுவ அதிகாரியின் சித்ரவதையால், பயங்கரவாதியாகி விடலாம் என விரும்பினேன் என்று கூறினார்.
8 Nov 2024 10:44 PM
காஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவமும், போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் படையினரை கண்டதும் முன்னறிவிப்பின்றி துப்பாக்கிகளால் சுட தொடங்கினார்கள். இதற்கு பதிலடியாக வீரர்களும் துப்பாக்கி சூடு நடத்தினர்.
7 Nov 2024 7:44 PM