தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம்.. எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம்.. எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை,சுமார் 3 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ள்ளார்
17 Jan 2024 12:44 PM
ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்ததை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
17 Jan 2024 10:44 AM
ஜல்லிக்கட்டின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம்... சு.வெங்கடேசன்

ஜல்லிக்கட்டின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம்... சு.வெங்கடேசன்

கீழடி அகழாய்வு தொடங்கி அலங்காநல்லூர் வாடிவாசல் வரை "தமிழும் திமிலும்" எமது பேரடையாளம் என கூறியுள்ளார்.
17 Jan 2024 9:45 AM
சிவகங்கை, சிராவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 13 வயது சிறுவன் உள்பட இருவர் உயிரிழப்பு

சிவகங்கை, சிராவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 13 வயது சிறுவன் உள்பட இருவர் உயிரிழப்பு

மஞ்சுவிரட்டு போட்டியை காண வந்த 13 வயது சிறுவன் மாடு முட்டி உயிரிழந்தார்.
17 Jan 2024 7:50 AM
வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைப் போற்றுவோம், பாதுகாப்போம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைப் போற்றுவோம், பாதுகாப்போம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
17 Jan 2024 7:23 AM
பாலமேடு ஜல்லிக்கட்டு - 35 பேர் காயம்

பாலமேடு ஜல்லிக்கட்டு - 35 பேர் காயம்

இன்று புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
16 Jan 2024 10:33 AM
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு... 17 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு...!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு... 17 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு...!

மொத்தம் 10 சுற்றுகளாக நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது நிறைவடைந்துள்ளது.
15 Jan 2024 12:39 PM
நாளை நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி - ஏற்பாடுகள் தீவிரம்

நாளை நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி - ஏற்பாடுகள் தீவிரம்

ஜல்லிக்கட்டு போட்டியை மக்கள் காண்பதற்காக 2 இடங்களில் எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட உள்ளன.
14 Jan 2024 4:55 PM
ஜல்லிக்கட்டில்  காளையின் பெயர், ஊர் மட்டுமே குறிப்பிடப்படும்: அமைச்சர் மூர்த்தி பேட்டி

ஜல்லிக்கட்டில் காளையின் பெயர், ஊர் மட்டுமே குறிப்பிடப்படும்: அமைச்சர் மூர்த்தி பேட்டி

குறைந்தபட்சம் 1 ,000 காளைகளாவது அவிழ்க்கப்படுவதற்கான ஏற்பாடுகளை இந்த ஆண்டு செய்துள்ளோம் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
14 Jan 2024 2:57 PM
ஜல்லிக்கட்டை இந்து ஆலயங்களில் இருந்து பிரிக்க சதி நடந்து வருகிறது - வானதி சீனிவாசன்

'ஜல்லிக்கட்டை இந்து ஆலயங்களில் இருந்து பிரிக்க சதி நடந்து வருகிறது' - வானதி சீனிவாசன்

இந்துக்களின் பொங்கல் பண்டிகை இப்போது அனைவரும் கொண்டாடும் பண்டிகையாக மாறியிருக்கிறது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
14 Jan 2024 2:18 PM
ஜல்லிக்கட்டு- ஆன்லைன் டோக்கன் பதிவிறக்கம் தொடங்கியது

ஜல்லிக்கட்டு- ஆன்லைன் டோக்கன் பதிவிறக்கம் தொடங்கியது

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர், காளைகளுக்கான டோக்கன் பதிவிறக்கம் தற்போது தொடங்கி உள்ளது.
14 Jan 2024 9:05 AM
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை -   மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஜல்லிக்கட்டு போட்டியின்போது இடையூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
12 Jan 2024 10:50 AM