ஜவாஹிருல்லாவின் ஓராண்டு சிறையை உறுதி செய்த சென்னை ஐகோர்ட்டு

ஜவாஹிருல்லாவின் ஓராண்டு சிறையை உறுதி செய்த சென்னை ஐகோர்ட்டு

வெளிநாட்டில் இருந்து அனுமதியின்றி நிதி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
14 March 2025 8:25 AM
பா.ஜ.க. ஆட்சியை வெளிப்படையாக விஜய் விமர்சிக்காதது ஏன்?  ஜவாஹிருல்லா கேள்வி

பா.ஜ.க. ஆட்சியை வெளிப்படையாக விஜய் விமர்சிக்காதது ஏன்? ஜவாஹிருல்லா கேள்வி

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சினிமாக் கவர்ச்சி மூலம் மட்டுமே சிம்மாசனம் ஏறி விட முடியாது என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்
29 Oct 2024 9:13 AM
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் - ஜவாஹிருல்லா வரவேற்பு

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் - ஜவாஹிருல்லா வரவேற்பு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
26 Sept 2024 9:06 AM
தி.மு.க-விடம் ஒரு தொகுதி கேட்டுள்ளோம்: ஜவாஹிருல்லா பேட்டி

தி.மு.க-விடம் ஒரு தொகுதி கேட்டுள்ளோம்: ஜவாஹிருல்லா பேட்டி

எந்த மக்களவை தொகுதி ஒதுக்கினாலும் அதில் போட்டியிட தயாராக இருப்பதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.
2 March 2024 5:04 AM
தேர்தல் பத்திரம் ரத்து; பா.ஜ.க.வின் முகத்திரையை நீதித்துறை கிழித்துள்ளது - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.

தேர்தல் பத்திரம் ரத்து; பா.ஜ.க.வின் முகத்திரையை நீதித்துறை கிழித்துள்ளது - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஜனநாயகத்தை தலைநிமிர வைத்துள்ளது என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
15 Feb 2024 4:57 PM
மீனவர்கள் நலனில் மத்திய அரசு கவனம் செலுத்துவது இல்லை- ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

'மீனவர்கள் நலனில் மத்திய அரசு கவனம் செலுத்துவது இல்லை'- ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

தமிழக மீனவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவது தொடர்கதையாகிவிட்டது என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
19 Jan 2024 6:23 PM
கவர்னர் பதவியை வைத்து அரசியல் செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது: ஜவாஹிருல்லா பேச்சு

கவர்னர் பதவியை வைத்து அரசியல் செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது: ஜவாஹிருல்லா பேச்சு

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க கவர்னர் மறுத்தது சர்வாதிகாரத்தின் உச்சம் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேசினார்.
18 Nov 2023 5:44 AM
சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்-  ஜவாஹிருல்லா அறிக்கை

சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்- ஜவாஹிருல்லா அறிக்கை

சீமான் தற்போதைய அவரது சிறுபான்மை வெறுப்பு பரப்புரை மூலம் தன்னை வெளிப்படையாகவே அம்பலப்படுத்தி கொண்டுள்ளார். . இவ்வாறு அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.
2 Aug 2023 4:47 PM
பக்ரீத் பண்டிகைக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை

'பக்ரீத் பண்டிகைக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்க வேண்டும்' - தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை

பக்ரீத் பண்டிகையை தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
27 Jun 2023 7:04 PM
பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரத்தை உறுதி செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை

'பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரத்தை உறுதி செய்ய வேண்டும்' - தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளத்துடன் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
6 May 2023 7:41 PM