அக்டோபர் 1-ந்தேதி முதல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜி.எஸ்.டி. - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்
அக்டோபர் 1-ந்தேதி முதல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
2 Aug 2023 2:55 PM GMTஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 11 சதவீதம் அதிகரிப்பு
ஜூலை மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1,65,105 கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 Aug 2023 1:48 PM GMTமாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை நிலுவையில் இல்லை - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை நிலுவையில் இல்லை என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
27 March 2023 12:17 PM GMT"பணமதிப்பிழப்பும், ஜி.எஸ்.டி.யும் சிறுதொழில் வணிகர்களின் முதுகெலும்பை உடைத்துவிட்டது" - ராகுல் காந்தி
சிறுதொழில் வணிகர்களின் பணம் பறிக்கப்பட்டு நான்கைந்து தொழிலதிபர்களின் கைகளில் கொடுக்கப்படுகிறது என ராகுல் காந்தி கூறினார்.
29 Nov 2022 2:12 PM GMT"மாநிலத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் ஜி.எஸ்.டி. செலுத்துவதை நிறுத்த வேண்டியிருக்கும்" - மம்தா பானர்ஜி
மாநிலத்தின் நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்காவிட்டால் ஜி.எஸ்.டி. செலுத்துவதை நிறுத்த வேண்டியிருக்கும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
15 Nov 2022 1:30 PM GMTஅக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.51 லட்சம் கோடியாக அதிகரிப்பு...!
அக்டோபர் மாதம் ரூ. 1.51 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது. இது, இதுவரை வசூலான மாத ஜிஎஸ்டி தொகையில் 2-வது அதிகபட்ச தொகையாகும்.
1 Nov 2022 11:38 AM GMTஅக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்வு - தமிழகத்தில் 25 சதவீதம் அதிகரிப்பு!
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, வரி வசூல் 2-வது முறையாக ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
1 Nov 2022 8:25 AM GMT"ஜி.எஸ்.டி.யில் இருந்து தமிழகம் பெறும் பங்கு மிகவும் குறைவு" - அமைச்சர் ரகுபதி
ஜி.எஸ்.டி. வரி வசூலில் தமிழகம் முதல் இடத்தில் இருந்தாலும், அதிலிருந்து பெறப்படும் பங்குத்தொகை மிகவும் குறைவு என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
16 Sep 2022 11:30 PM GMTஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ 1.43 லட்சம் கோடி - மத்திய அரசு தகவல்
கொரோனா பாதிப்புக்கு பிறகு பொருளாதாரம் தொடர்ந்து மீண்டெழுந்து வருகிறது.
1 Sep 2022 7:28 AM GMTஜூலை மாத ஜிஎஸ்டி வருவாய் பன்மடங்கு உயர்வு! - மத்திய நிதியமைச்சகம் தகவல்
ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டபின் 2வது முறையாக இவ்வளவு அதிகபட்ச வருவாய் கிடைத்துள்ளது.
1 Aug 2022 11:53 AM GMTதமிழகத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை ரூ9,062 கோடி விடுவிப்பு
தமிழகத்திற்கு ரூ.9,062 கோடி ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை விடுவித்தது நிதி அமைச்சகம்.
31 May 2022 12:12 PM GMT