
பொருளாதாரத்தில் நிலவும் சமத்துவமின்மை அதிகரித்திருக்கிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு
பெரும்பாலான இந்தியர்கள் நுகர்வு பொருளாதாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
29 May 2025 1:29 AM
போர் நிறுத்த விவகாரம்: நாடு முழுவதும் பொதுக்கூட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு
நாடு முழுவதும் ‘ஜெய்ஹிந்த்’ என்ற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
14 May 2025 10:15 PM
'பிரம்மோஸ்' ஏவுகணை: மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில்தான் நடந்தது - ஜெய்ராம் ரமேஷ்
விமானத்தில் இருந்து ஏவப்படும் பிரம்மோஸ் ஏவுகணை 2012-ம் ஆண்டு அறிமுகம் ஆனது என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
12 May 2025 8:20 PM
சுப்ரீம்கோர்ட்டு குறித்து சர்ச்சை கருத்து: நிஷிகாந்த் துபேவுக்கு ஜெய்ராம் ரமேஷ் பதிலடி
பா.ஜ.க. எம்.பி.க்களின் கருத்துகளுக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஜே.பி. நட்டா தெரிவித்திருந்தார்.
20 April 2025 10:49 AM
பெட்ரோல், டீசல் கலால் வரியை உயர்த்தி மக்களை கொள்ளையடிக்கும் மோடி அரசு - ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்
பொதுமக்களின் பணத்திற்கு கணக்கு காட்ட வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
13 April 2025 5:21 PM
இந்தியாவை அவமதிக்கும் டிரம்ப்; அரசு மவுனம் காப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி
ரூ.182 கோடி நிதியுதவி நிறுத்தப்பட்ட விவகாரத்தில் டிரம்ப் தொடர்ந்து இந்தியாவை அவமதித்து வரும் நிலையில் அரசு மவுனம் காப்பது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
24 Feb 2025 2:53 AM
மருத்துவக் கல்லூரிகள் தரம் குறைவு என்று விமர்சனம்- ஜெய்ராம் ரமேசுக்கு கண்டனம் தெரிவித்த தமிழிசை
ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள் பொறுப்பற்ற முறையில் குற்றம் சாட்டியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
21 Jan 2025 9:15 AM
நாடாளுமன்றத்தில் இந்தியா-சீனா உறவு குறித்து விவாதிக்க வேண்டும்: காங்கிரஸ்
இந்தியா-சீனா உறவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
9 Dec 2024 2:43 AM
'மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த சதி நடந்துள்ளது' - ஜெய்ராம் ரமேஷ்
மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த சதி நடந்துள்ளது என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
23 Nov 2024 3:46 PM
"அரியானா தேர்தல் முடிவை ஏற்க முடியாது.." - ஜெய்ராம் ரமேஷ்
அரியானா முடிவுகளை ஏற்க முடியாது, இது சூழ்ச்சிக்கு கிடைத்த வெற்றி என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
8 Oct 2024 12:42 PM
உண்மையான, சரியான தகவலை உடனடியாக வெளியிடுக: தேர்தல் ஆணையத்திற்கு ஜெய்ராம் ரமேஷ் கடிதம்
தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் 2 மணிநேரம் விவரிக்கப்படாத வகையிலான காலதாமதம் காணப்பட்டது என ஜெய்ராம் ரமேஷ் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
8 Oct 2024 7:26 AM
'இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 3 கருமேகங்கள் சூழ்ந்திருக்கின்றன' - ஜெய்ராம் ரமேஷ்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 3 கருமேகங்கள் சூழ்ந்திருப்பதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
6 Oct 2024 9:13 AM