உங்களாலும் முடியும்... இந்திய வேகப்பந்து வீச்சாளருக்கு கிளென் மெக்ராத் அறிவுரை
ஷமி, சிராஜ், பும்ரா ஆகியோர் அடங்கிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணி சிறப்பாக இருப்பதாக கிளென் மெக்ராத் பாராட்டியுள்ளார்.
10 March 2024 2:32 PM GMTடெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள்; ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 700 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார்.
9 March 2024 8:21 AM GMTடெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் - ஜேம்ஸ் ஆண்டர்சன் வரலாற்று சாதனை
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ள்ளார்.
9 March 2024 4:53 AM GMTஅவர் போன்ற மகத்தான வீரரை எதிர்கொள்ள முடியாமல் போனது அவமானம் - ஜேம்ஸ் ஆண்டர்சன்
விராட் கோலி இத்தொடரில் விளையாடாததற்கு இங்கிலாந்து ரசிகர்கள் நன்றி தெரிவிப்பார்கள் என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.
2 March 2024 4:04 AM GMTஜேம்ஸ் ஆண்டர்சனை எப்போதும் போட்டியாக நினைப்பதில்லை - ஜஸ்ப்ரீத் பும்ரா
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 106 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
5 Feb 2024 1:21 PM GMTஇந்திய மண்ணில் சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாடி வருகிறார்.
2 Feb 2024 7:40 PM GMT2-வது டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக விளையாடும் வீரர்களை அறிவித்த இங்கிலாந்து
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளார்.
1 Feb 2024 8:51 AM GMTஓய்வு பெறும் எண்ணம் என்னுடைய மனதில் இல்லை - இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்
சீக்கிரம் ஓய்வு பெறுவேன் என்ற எண்ணத்தில் இப்போதெல்லாம் தம்மை பார்க்கும் அனைவரும் வாழ்த்து தெரிவிப்பதாக ஆண்டர்சன் கூறியுள்ளார்.
17 Jan 2024 9:22 AM GMTஇந்திய ஆடுகளங்களில் பந்து வீசுவது இங்கிலாந்து பவுலர்களுக்கு சவாலாக இருக்கும் - ஜேம்ஸ் ஆண்டர்சன்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
17 Jan 2024 7:20 AM GMT'ஓய்வு பெறும் எண்ணம் இல்லை' - இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்
இன்னும் சாதிக்கும் உத்வேகத்தில் இருப்பதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
27 July 2023 12:36 AM GMTசர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட் - ஜேம்ஸ் ஆண்டர்சன் புது சாதனை
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார்.
28 Aug 2022 3:24 AM GMTடெஸ்ட் கிரிக்கெட்டில் 650 விக்கெட்களை வீழ்த்தி ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய சாதனை..!!
650 விக்கெட்களை வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றுள்ளார்.
14 Jun 2022 12:46 PM GMT