
மாநிலக்கட்சிகள் இல்லாமல் காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியாது - டி.ஆர்.பாலு
மாநிலக்கட்சிகள் இல்லாமல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியாது என்று டி.ஆர்.பாலு கூறினார்.
27 March 2023 7:49 PM
தமிழக கவர்னரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் - திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தல்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என திமுக எம்.பி.டி.ஆர்.பாலு வலியுறுத்தி உள்ளார்.
13 March 2023 12:29 PM
பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமாருடன் டி.ஆர்.பாலு நேரில் சந்திப்பு
முதல் மந்திரி நிதீஷ் குமாருடன் திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்துள்ளார்.
7 March 2023 8:14 AM
தங்க நாற்கர சாலை வாஜ்பாயின் கனவு திட்டம்: பா.ஜ.க.வின் சாதனைகளை தங்கள் சாதனை என்று சொல்வதா? அண்ணாமலை அறிக்கை
தங்க நாற்கர சாலை வாஜ்பாயின் கனவு திட்டம் என்றும், பா.ஜ.க.வின் சாதனைகளை தங்கள் சாதனை என்று சொல்வதா? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
8 Jan 2023 6:34 PM
கவர்னர் ஆர்.என்.ரவி பா.ஜ.க. தலைவராக செயல்பட வேண்டாம் - திமுக எம்.பி டி.ஆர்.பாலு
கவர்னர் ஆர்.என்.ரவி பா.ஜ.க. தலைவராக செயல்பட வேண்டாம் என்று திமுக எம்.பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
5 Jan 2023 6:12 AM
"பாஜகவின் விலை பேசும் போக்கு நாட்டுக்கே ஆபத்து" - திமுக எம்பி டி.ஆர்.பாலு காட்டம்
ஜனநாயகம் என்பது விலைபேசி விற்கும் சந்தையல்ல என்பதை பாஜக நினைவில் கொள்ள வேண்டும் என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
5 Nov 2022 12:37 AM
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் ஆலோசனை
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
29 Sept 2022 10:36 AM
சென்னை முதல் பரந்தூர் வரை 100 அடியில் சாலை அமைத்தாலே விமான நிலையம் வந்ததாக அர்த்தம் - டி.ஆர்.பாலு
சென்னை முதல் பரந்தூர் வரை 100 அடியில் உலகத்தரம் வாய்ந்த சாலை அமைத்தாலே விமான நிலையம் வந்ததாக அர்த்தம் என நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
23 Aug 2022 11:50 AM
நெய்வேலி என்ஜினீயர் பணி நியமன விவகாரம்: மத்திய மந்திரியுடன் டி.ஆர்.பாலு ஆலோசனை
நெய்வேலி என்ஜினீயர் பணி நியமன விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரியுடன் டி.ஆர்.பாலு ஆலோசனை நடத்தினார்.
4 Aug 2022 9:28 PM
'கேட்' தேர்வு வெற்றியை வேலைவாய்ப்புக்கு தகுதியாக எடுக்கக்கூடாது - டி.ஆர்.பாலு வலியுறுத்தல்
‘கேட்’ தேர்வு வெற்றியை வேலைவாய்ப்புக்கு தகுதியாக எடுக்கக்கூடாது என்று மக்களவையில் டி.ஆர்.பாலு வலியுறுத்தி உள்ளார்.
2 Aug 2022 8:38 PM
'எம்.பி.க்களின் இடைநீக்கம் ஜனநாயகத்துக்கு ஆபத்து' - டி.ஆர்.பாலு கண்டனம்
எம்.பி.க்களின் இடைநீக்கம் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு அதற்கு கண்டனம் தெரிவித்தார்.
25 July 2022 7:19 PM
தமிழ்நாடே இனி எப்போதும் திமுக கோட்டைதான் - டி.ஆர்.பாலு அறிக்கை..!
அதிமுக கட்சி அதிகாரத்திற்கான தெருச்சண்டையை மறைக்க திமுக மீது பாய்கிறார் எடப்பாடி பழனிசாமி என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
16 July 2022 7:16 AM