
குரூப்-2 ஏ பதவிகளுக்கான கலந்தாய்வு எப்போது? - டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட முக்கிய தகவல்
குரூப்-2 ஏ பதவிகளுக்கான கலந்தாய்வு சென்னை பிராட்வேயில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
9 May 2024 3:18 AM
டி.என்.பி.எஸ்.சி. புதிய அட்டவணை வெளியீடு: குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான தேர்வு தேதி மாற்றம்
குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான தேர்வுத் தேதியையும், தேர்வுத் திட்ட நடைமுறையையும் மாற்றி புதிய அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டு இருக்கிறது.
25 April 2024 3:02 AM
குரூப் - 2: நேர்காணல் பணியிடங்களுக்கான மதிப்பெண் வெளியீடு
மொத்தம் 161 பணியிடங்களுக்கான பதிப்பெண் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
17 Feb 2024 2:52 PM
டி.என்.பி.எஸ்.சி.க்கு புதிதாக ஐந்து உறுப்பினர்கள் நியமனம்
டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையத்திற்கு புதிதாக ஐந்து உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
16 Feb 2024 9:39 AM
உள்ளாட்சி பொறியாளர்கள் நியமனத்தில் ஊழலுக்கு வழிவகுப்பதா? - ராமதாஸ் கேள்வி
இந்தப் பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கையை பணியாளர் தேர்வாணையம் மூலம் வெளியிட்டு, நேர்மையான முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
3 Feb 2024 5:40 PM
ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் பணிக்கான தேர்வு மாற்றப்படுமா? டி.என்.பி.எஸ்.சி விளக்கம்
பெரு மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், தென் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
4 Jan 2024 3:31 PM
ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வை ஒத்திவைக்க வேண்டும் - எடப்பாடி பழனிச்சாமி
ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வு, வரும் ஜனவரி 6, 7 ஆகிய தினங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Jan 2024 11:37 AM
2024-25ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி..!
குரூப் 1, குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என தேர்வுக்கு தயாராகி இருந்தவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
20 Dec 2023 1:22 PM
ஆண்டுதோறும் அரசு வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், டி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம்தான் அனைத்து பணிகளுக்கும் ஆண்டுதோறும் தேர்வு நடந்து வருகிறது.
8 Dec 2023 8:00 PM
கூட்டுறவு சங்க காலி பணியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை
கூட்டுறவுத்துறையின் மாவட்ட ஆள்தேர்வு மையங்களை கலைக்க ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
28 Nov 2023 11:36 AM
டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுகளுக்கான ஆண்டு அட்டவணை வெளியிடும் தேதி அறிவிப்பு
15 ஆயிரம் பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிடும் எனக் கூறப்படுகிறது.
25 Nov 2023 9:38 AM
மாநகராட்சிகள், நகராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
தொடக்க நிலைப் பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்பது இளைஞர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
17 Nov 2023 4:09 PM