டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுகளுக்கான ஆண்டு அட்டவணை வெளியிடும் தேதி அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுகளுக்கான ஆண்டு அட்டவணை வெளியிடும் தேதி அறிவிப்பு

15 ஆயிரம் பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிடும் எனக் கூறப்படுகிறது.
25 Nov 2023 9:38 AM
மாநகராட்சிகள், நகராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

மாநகராட்சிகள், நகராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

தொடக்க நிலைப் பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்பது இளைஞர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
17 Nov 2023 4:09 PM
டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபு நியமன பரிந்துரை - கவர்னர் நிராகரிப்பு

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபு நியமன பரிந்துரை - கவர்னர் நிராகரிப்பு

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபு நியமன பரிந்துரையை கவர்னர் நிராகரித்துள்ளார்.
23 Oct 2023 7:47 AM
குரூப்-4 விடைத்தாள் நகல் வெளியீடு-டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் ஐகோர்ட்டில் அறிக்கை

குரூப்-4 விடைத்தாள் நகல் வெளியீடு-டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் ஐகோர்ட்டில் அறிக்கை

குரூப்-4 விடைத்தாள் நகல் வெளியிட்டு டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
11 Oct 2023 9:13 PM
டி.என்.பி.எஸ்.சி. நேர்முகத் தேர்வில் புதிய நடைமுறை..!

டி.என்.பி.எஸ்.சி. நேர்முகத் தேர்வில் புதிய நடைமுறை..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் நேர்முகத்தேர்விற்கான புதிய நடைமுறைகள் வெளியிட்டுள்ளது.
15 Sept 2023 3:24 PM
குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு!

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு!

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
12 July 2023 3:59 AM
ஆண்டுக்கு 30 ஆயிரம் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்த  வேண்டும்: தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை

ஆண்டுக்கு 30 ஆயிரம் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்த வேண்டும்: தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 30000 பணியிடங்களுக்கு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு நடத்த அரசாணை வெளியிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
21 May 2023 10:55 AM
நில அளவர் மற்றும் வரைவாளர் காலிப்பணியிடம் வருகிற 23-ந் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு - டி.என்.பி.எஸ்.சி தகவல்

நில அளவர் மற்றும் வரைவாளர் காலிப்பணியிடம் வருகிற 23-ந் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு - டி.என்.பி.எஸ்.சி தகவல்

நில அளவர் மற்றும் வரைவாளர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
15 May 2023 12:20 PM
குரூப்-2 மெயின் தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் - டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!

குரூப்-2 மெயின் தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் - டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!

குரூப்-2 மெயின் தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
18 April 2023 5:00 PM
குரூப்-4 விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி இன்று அவசர ஆலோசனை - முக்கிய அறிவிப்பு வெளியாகுமா?

குரூப்-4 விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி இன்று அவசர ஆலோசனை - முக்கிய அறிவிப்பு வெளியாகுமா?

குரூப்-4 விவகாரம் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறது.
29 March 2023 2:46 AM
குரூப்-4 தேர்வு முடிவு சர்ச்சை: டி.என்.பி.எஸ்.சி.யிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

குரூப்-4 தேர்வு முடிவு சர்ச்சை: டி.என்.பி.எஸ்.சி.யிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

குரூப்-4 தேர்வு முடிவு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை தகவல் குறித்து டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் செயலரிடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது. இந்த தகவலை சட்ட சபையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
27 March 2023 8:29 PM
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4- தேர்வு முடிவுகள் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4- தேர்வு முடிவுகள் வெளியீடு

குரூப்-4 பதவிகளில் வரும் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24-ந்தேதி நடைபெற்றது.
24 March 2023 12:07 PM