விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு - டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு

போலீஸ் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட வாலிபர் உயிரிழந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
1 Oct 2022 10:00 AM GMT
மாநில போலீஸ் துப்பாக்கி சுடும் போட்டி: டி.ஜி.பி. சைலேந்திரபாபு சாம்பியன் பட்டம் வென்று சாதனை

மாநில போலீஸ் துப்பாக்கி சுடும் போட்டியில் டி.ஜி.பி.சைலேந்திரபாபு, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.
10 Sep 2022 2:10 PM GMT
ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த போலீஸ் கட்டுப்பாட்டு அறை - டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்துவைத்தார்

ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த போலீஸ் கட்டுப்பாட்டு அறையை டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.
28 July 2022 3:39 AM GMT
சைக்கிளில் சென்று போலீஸ் நிலையத்தை ஆய்வு செய்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு

சென்னையில் இருந்து 60 கி.மீ. தூரம் சைக்கிளில் சென்று போலீஸ் நிலையத்தை டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார்.
11 July 2022 1:45 PM GMT
60 கி.மீ. தூரம் சைக்கிளில் சென்று போலீஸ் நிலையத்தை ஆய்வு செய்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு

60 கி.மீ. தூரம் சைக்கிளில் சென்று போலீஸ் நிலையத்தை ஆய்வு செய்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு

சென்னையில் இருந்து 60 கி.மீ. தூரம் சைக்கிளில் சென்று போலீஸ் நிலையத்தை டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார்.
10 July 2022 6:45 PM GMT
திருமண மோசடி: ஆன்லைனில் அறிமுகமாகும் நபரை நம்பி பணத்தை இழக்காதீர்கள்- டி.ஜி.பி. சைலேந்திரபாபு

ஆன்லைனில் அறிமுகமாகும் அடையாளம் தெரியாத நபர்களை நம்பி பணத்தை இழக்க கூடாது என்று பெண்களுக்கு தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வீடியோ பதிவு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.
4 Jun 2022 8:30 PM GMT
ஆவடி போலீஸ்கமிஷனர் அலுவலகத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு: ரூ.2½ கோடி நகை-பணம் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

ஆவடி போலீஸ்கமிஷனர் அலுவலகத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு முன்னிலையில் ரூ.2½ கோடி நகை-பணம் உரிமையாளர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
25 May 2022 11:29 AM GMT