
முதல்-அமைச்சர் வருகை: தஞ்சையில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருகிறார்.
14 Jun 2025 1:26 PM
அமித்ஷா வருகை: மதுரையில் டிரோன்கள் பறக்க தடை
அமித்ஷா, டெல்லியில் இருந்து இன்று மதுரை வருகிறார்.
7 Jun 2025 12:33 PM
முதல்-அமைச்சர் வருகை - மதுரையில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
31 May 2025 3:58 AM
எதிரி டிரோன்கள் எதுவும் தாக்கவில்லை.. நிலைமை முழு கட்டுப்பாட்டில் உள்ளது - இந்திய ராணுவம்
தாக்குதல் நிறுத்தத்தை மீறி மீண்டும் டிரோன்களை பாகிஸ்தான் ஏவியதாக தகவல் வெளியாகி இருந்தது.
12 May 2025 7:53 PM
காரைக்காலில் மறு உத்தரவு வரும் வரை டிரோன்கள் பறக்கத் தடை.
மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
9 May 2025 4:28 PM
மும்பையில் ஒரு மாதம் டிரோன்கள் பறக்கவிட தடை
மும்பையில் ஒரு மாதம் டிரோன்கள் பறக்கவிட போலீசார் தடை விதித்துள்ளனர்.
3 April 2025 3:14 PM
நெல்லையில் 3 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை
முதல்-அமைச்சர் வருகையையொட்டி நெல்லையில் 3 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
4 Feb 2025 8:03 PM
விமான நிலையம் அருகே டிரோன்கள் பறக்க தடை விதித்த அமெரிக்கா - காரணம் என்ன?
விமான நிலையம் அருகே டிரோன்கள் பறக்க அமெரிக்கா தடை விதித்துள்ளது.
20 Dec 2024 11:55 PM
ஒரே இரவில் 37 உக்ரைன் டிரோன்களை அழித்த ரஷிய ராணுவம்
ஒரே இரவில் 37 உக்ரைன் டிரோன்களை இடைமறித்து அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
14 Dec 2024 9:21 AM
பஞ்சாப்: பாகிஸ்தான் எல்லை அருகே 2 டிரோன்கள் மற்றும் போதைப்பொருள் பறிமுதல்
பாகிஸ்தான் எல்லை அருகே 2 டிரோன்கள் மற்றும் 1.132 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
30 Nov 2024 4:04 AM
சேலம், நாமக்கல்லில் இன்று டிரோன்கள் பறக்க தடை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சேலம், நாமக்கல்லில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
22 Oct 2024 1:07 AM
ஒரே இரவில் 100 உக்ரைன் டிரோன்களை அழித்த ரஷிய ராணுவம்
ஒரே இரவில் 100 உக்ரைன் டிரோன்களை இடைமறித்து அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
21 Sept 2024 1:34 PM