!-- afp header code starts here -->
விலை வீழ்ச்சியால் வீதி, வீதியாக விற்பனைக்கு வந்த தக்காளி

விலை வீழ்ச்சியால் வீதி, வீதியாக விற்பனைக்கு வந்த தக்காளி

வடகாடு பகுதியில் விலை வீழ்ச்சியால் வீதி, வீதியாக சரக்கு வேனில் தக்காளி விற்பனை நடைபெற்று வருகிறது.
16 Sept 2023 6:25 PM
தக்காளி விலை சற்று உயர்வு

தக்காளி விலை சற்று உயர்வு

கிணத்துக்கடவு சந்தையில் தக்காளி விலை சற்று உயர்ந்தது.
11 Sept 2023 7:45 PM
கரூர் பகுதியில் விண்ணைத் தொட்ட தக்காளி வீதிக்கு வந்தது

கரூர் பகுதியில் விண்ணைத் தொட்ட தக்காளி வீதிக்கு வந்தது

கரூர் பகுதியில் விண்ணைத் தொட்ட தக்காளி வீதிக்கு வந்து மாடுகளுக்கு இரையானது.
9 Sept 2023 6:44 PM
தக்காளிக்கு வந்த சோதனை: ஒரு கிலோ ரூ.4 தான்.. - ஆத்திரத்தில் தக்காளியை சாலையில் கொட்டிய விவசாயி

தக்காளிக்கு வந்த சோதனை: "ஒரு கிலோ ரூ.4 தான்.." - ஆத்திரத்தில் தக்காளியை சாலையில் கொட்டிய விவசாயி

தக்காளி விலை கிலோ 4 ரூபாய்க்கு சரிந்ததையடுத்து, விவசாயி ஒருவர் ஆத்திரமடைந்து தக்காளிகளை சாலையில் கொட்டி அழித்தார்.
8 Sept 2023 3:30 AM
1 கிலோ தக்காளி ரூ.25-க்கு விற்பனை-ஆர்வமுடன் வாங்கிய பொதுமக்கள்

1 கிலோ தக்காளி ரூ.25-க்கு விற்பனை-ஆர்வமுடன் வாங்கிய பொதுமக்கள்

ராமநாதபுரம் பகுதியில் 1 கிலோ தக்காளி ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தக்காளி வியாபாரமும் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
6 Sept 2023 6:40 PM
வாரச்சந்தையில் தக்காளிகிலோ ரூ.15-க்கு விற்பனை

வாரச்சந்தையில் தக்காளிகிலோ ரூ.15-க்கு விற்பனை

அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டி வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.15-க்கு விற்பனையானது.
2 Sept 2023 6:49 PM
வரத்து அதிகரிப்பு:தக்காளி விலை கடும் வீழ்ச்சி- ஒரு கிலோ ரூ.25-க்கு விற்பனை- முருங்கைகாய் விலையும் வீழ்ச்சி

வரத்து அதிகரிப்பு:தக்காளி விலை கடும் வீழ்ச்சி- ஒரு கிலோ ரூ.25-க்கு விற்பனை- முருங்கைகாய் விலையும் வீழ்ச்சி

வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது, ஒரு கிலோ ரூ.25-க்கு விற்பனை ஆனது.முருங்கைகாய் விலையும் வீழ்ச்சி அடைந்தது
31 Aug 2023 9:54 PM
தக்காளி கிலோ ரூ.18-க்கு விற்பனை

தக்காளி கிலோ ரூ.18-க்கு விற்பனை

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ரூ.18-க்கு விற்பனை செய்யப்பட்டது. வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
28 Aug 2023 8:45 PM
விலை வீழ்ச்சி எதிரொலி: தக்காளிகளை சாலையோரம் வீசி செல்லும் விவசாயிகள்

விலை வீழ்ச்சி எதிரொலி: தக்காளிகளை சாலையோரம் வீசி செல்லும் விவசாயிகள்

விலை வீழ்ச்சி அடைந்ததால் தக்காளிகளை விவசாயிகள் சாலையோரம் வீசி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
27 Aug 2023 9:26 PM
தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சி

தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சி

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
23 Aug 2023 7:45 PM
வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி

வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி

அன்னவாசல் பகுதியில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.40-க்கு விற்பனையாகிறது.
20 Aug 2023 6:37 PM
தக்காளி விலை கடும் வீழ்ச்சி

தக்காளி விலை கடும் வீழ்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. கிலோ ரூ.35-க்கு விற்பனையாவதால், இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
19 Aug 2023 8:45 PM