
சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி; சீமான்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
14 April 2025 8:57 AM
சட்டசபை தேர்தலில் தனித்துப்போட்டியா? கூட்டணியா? - சீமான் பதில்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
13 April 2025 9:21 AM
'2026ன் துணை முதல்வரே' - செல்வப்பெருந்தகை பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகை செயல்பட்டு வருகிறார்.
13 April 2025 8:49 AM
அண்ணாமலை காலில் அணிந்துகொள்ள செருப்பு வழங்கிய பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
தி.மு.க. ஆட்சியை அகற்றும்வரை செருப்பு அணியமாட்டேன் என்று அண்ணாமலை கூறியிருந்தார்.
12 April 2025 3:53 PM
அ.தி.மு.க.வுடனான கூட்டணி எப்படி இருக்கும்? பா.ஜ.க. நிர்வாகி நமீதா பதில்
அ.தி.மு.க. , பா.ஜ.க. இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது.
12 April 2025 1:24 PM
கூட்டணி தொடர்பாக பா.ஜ.க. பேசியதா? - பிரேமலதா விஜயகாந்த் பதில்
அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே நேற்று கூட்டணி உறுதியானது.
12 April 2025 9:11 AM
எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமித்ஷாவுக்கு தேநீர் விருந்து
அதிமுக , பாஜக இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது.
11 April 2025 12:36 PM
பொழுதுபோக்கு தளத்தில் தலைவனை தேடாதீர்கள் - சீமான்
உன் வலியை உணராதவன் உன் தலைவனாக இருக்க முடியாது என்று சீமான் தெரிவித்துள்ளார்.
7 April 2025 2:46 PM
நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு? சீமான் மறுப்பு
நிதி மந்திரி நிர்மலா சீதாரமனை சந்திக்கவில்லை என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
6 April 2025 9:17 AM
நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை சந்திப்பு
நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை சந்தித்தார்.
2 April 2025 2:26 PM
அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம்: அண்ணாமலைதான் வேண்டும் - போஸ்டரால் பரபரப்பு
பா.ஜ.க. மாநில தலைவராக அண்ணாமலை வேண்டும், அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம் என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2 April 2025 12:13 PM
த.வெ.க. - தி.மு.க. இடையேதான் போட்டி: சட்டசபை தேர்தலுக்கு விஜய்யின் அரசியல் வியூகம் இதுதான்!
2026 தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. - தி.மு.க. இடையேதான் போட்டி என்று நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் விஜய் சவால்விட்டார்.
29 March 2025 1:06 AM