
சாதி, மதம் இல்லை என சான்றிதழ்: அரசாணை பிறப்பிக்க அரசுக்கு ஐகோர்ட்டு பரிந்துரை
கல்வி, வேலை வாய்ப்பில், சாதி மதம் இன்னுமும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
11 Jun 2025 12:10 PM
வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
11 Jun 2025 10:09 AM
2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு
மூன்றாண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
10 Jun 2025 11:58 AM
'எளிமை ஆளுமை' திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைப்பு
தமிழ்நாடு அரசின் சேவைகள் எளிதாக சென்றடைய புதிய திட்டம் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.
29 May 2025 2:49 AM
11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தியது தமிழ்நாடு அரசு
பழனி, திருச்செங்கோடு உள்ளிட்ட 11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
29 May 2025 2:08 AM
அசுத்தமான குடிநீர்.. மக்களின் உயிருக்கு யார் பொறுப்பு..? - நயினார் நாகேந்திரன் கேள்வி
மக்களுக்கு சுத்தமான குடிநீர் தங்கு தடையின்றி கிடைப்பதையும் உறுதிசெய்ய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
27 May 2025 6:33 AM
பவானிசாகர் அணையில் இருந்து 120 நாட்களுக்கு நீர் திறப்பு: தமிழ்நாடு அரசு உத்தரவு
பவானிசாகர் அணையில் இருந்து, தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
23 May 2025 2:04 PM
அனகாபுத்தூர் ஆக்கிரமிப்பு அகற்றம் - விளக்கம் அளித்த தமிழ்நாடு அரசு
மறு குடியமர்வு செய்து வரும் அரசின் செயலுக்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
21 May 2025 11:06 AM
வீடுகளுக்கு மட்டும் போதாது.. மின்கட்டணம் உயர்த்தும் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் - அன்புமணி
அனைத்து வகை மின் இணைப்புகளுக்கும் மின்சாரக் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
20 May 2025 10:07 AM
அர்ச்சகர் நியமன விவகாரம்.. தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அர்ச்சகர்கள் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
14 May 2025 8:41 AM
காஷ்மீரில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் - அரசு தகவல்
மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
9 May 2025 5:40 AM
'தமிழ்நாடு அரசு அனைத்திற்கும் தடை போடுகிறது' - நயினார் நாகேந்திரன் விமர்சனம்
மத்திய அரசு என்ன சொன்னாலும் அதை மாநில அரசு எதிர்க்கிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
3 May 2025 1:53 AM