
1,538 டன் அரிசியை வீணாக்கிய அதிகாரிகள்: நடவடிக்கை எடுக்க அரசுக்கு சட்டசபை குழு பரிந்துரை
சட்டசபை குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் 1,538 டன் அரிசியை அதிகாரிகள் வீணாக்கியது அம்பலமானது.
21 Aug 2025 8:02 AM
அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் 26-ந் தேதி விரிவாக்கம்
காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
21 Aug 2025 7:16 AM
சுதந்திர தினம்: 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு
பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையில் 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களை வழங்க உள்ளார்.
14 Aug 2025 1:08 PM
8-ம் வகுப்பு வரை தடையில்லா தேர்ச்சி தொடரும் - மாநில கல்விக் கொள்கையில் தகவல்
தமிழ்நாடு அரசு 1 முதல் 8-ம் வகுப்பு வரை தேக்கமின்மைக் கொள்கையினை நடைமுறைப்படுத்தி வருகிறது.
8 Aug 2025 7:35 AM
கிராம ஊராட்சிகளில் தொழில் உரிமம் பெற கட்டணம் என்பது புதிதாக விதிக்கப்பட்டதா? - அரசு விளக்கம்
தொழில் உரிமம் பெறுவது மற்றும் அதற்கான கட்டண விதிக்கும் நடைமுறையை புதிதாக கொண்டு வந்ததாக தவறாக பரப்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 July 2025 4:58 PM
மகளிர் உரிமைத்தொகை கோரி 5.88 லட்சம் பெண்கள் விண்ணப்பம் - தமிழ்நாடு அரசு
`உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் மூலம் இதுவரை 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
29 July 2025 8:49 AM
2025-26 முதல் காலாண்டில் தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் 14.5 சதவீதம் அதிகரிப்பு
தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.37,605 கோடியாக இருந்தது.
28 July 2025 4:16 PM
தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி
கால்நடை மருத்துவர்கள் மூலம் கருணைக் கொலை செய்யப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
27 July 2025 5:11 AM
தமிழக ஆட்சியாளர்களுக்கு சமூகநீதி ஞானம் எப்போது தான் பிறக்கும்? - அன்புமணி கேள்வி
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைத் தடுப்பது எது? என அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
24 July 2025 6:13 AM
13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்கள் அதிகரிப்பு
13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்களை அதிகரிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
17 July 2025 3:45 AM
கட்டிடங்களுக்கு சீல் வைக்க ஊராட்சி நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் - தமிழ்நாடு அரசு
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
16 July 2025 4:37 AM
டாஸ்மாக் பணியாளர்களுக்கான ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வு அமல்
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாத நிலுவைத்தொகையை உடனே வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
15 July 2025 2:48 AM




