
நடிகை ஜான்வி கபூர் பிறந்த நாளில் காதலருடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம்
ஜான்வி கபூர், கோவில் மேடையில் வேத மந்திரங்களை உச்சரித்தல் உள்ளிட்ட பாரம்பரிய சடங்குகளில் பங்கேற்றார்.
6 March 2024 7:31 PM IST
திருப்பதியில் பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் சாமி தரிசனம்
ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் ஜாமீன் வழங்கியது.
9 Dec 2023 11:38 AM IST
140 கோடி இந்தியர்களின் நல்வாழ்வுக்காக திருப்பதி கோவிலில் பிரார்த்தனை செய்தேன் - பிரதமர் மோடி
இன்று காலையில் பிரதமர் மோடி திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
27 Nov 2023 9:20 AM IST
திருப்பதி கோவிலில் தீபாவளி ஆஸ்தானம்: அனைத்து கட்டண சேவைகளும் ரத்து.!
வருகிற 12ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது.
6 Nov 2023 9:49 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்.!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
5 Nov 2023 11:46 AM IST
சந்திர கிரகணம் முடிவடைந்தபின் பரிகார பூஜைகள் செய்து திருப்பதி கோவில் நடை திறப்பு
சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் நடைநேற்று இரவு மூடப்பட்டது.
29 Oct 2023 3:51 PM IST
சந்திர கிரகணத்தையொட்டி, திருப்பதி கோவில் நடை இன்று அடைப்பு
நாளை அதிகாலை பரிகார பூஜைக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
28 Oct 2023 4:37 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவு.!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தது.
23 Oct 2023 4:30 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விரைவாக தரிசனம் செய்யும் பக்தர்கள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்து வருகின்றனர்.
8 Oct 2023 3:52 PM IST
தி.நகரில் திருப்பதி கோவில் கட்ட ரூ.19 கோடி நன்கொடை - தேவஸ்தான ஆலோசனைக்குழு தலைவர் தகவல்
தி.நகரில் திருப்பதி கோவில் கட்டுவதற்கு ரூ.19 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளதாக, தேவஸ்தான ஆலோசனைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
28 Sept 2023 5:25 PM IST
திருப்பதி கோவில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக கருணாகர் ரெட்டி நியமனம்
திருப்பதி கோவில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக கருணாகர் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
6 Aug 2023 10:30 AM IST
திருப்பதி கோவிலுக்கான ரூ.300 தரிசன டிக்கெட்: 25-ந்தேதி ஆன்லைனில் வெளியீடு
நாளொன்றுக்கு கூடுதலாக 4 ஆயிரம் டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் வரும் 25-ந்தேதி வெளியிட உள்ளது.
21 July 2023 9:32 PM IST