
சரக்கு வேன் குறுக்கே வந்ததால் விபரீதம்; தடுப்புச்சுவரில் மோதி மாநகர பஸ் விபத்து - டிரைவரின் சாமர்த்தியத்தால் 50 பயணிகள் உயிர் தப்பினர்
திருவொற்றியூரின் சரக்கு வேன் குறுக்கே வந்ததால் நிலைத்தடுமாறிய மாநகர பஸ், தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. டிரைவரின் சாமர்த்தியத்தால் 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
12 July 2023 7:32 AM
வாடகை வீட்டுக்காரர்களிடையே திடீர் மோதலில் மாடியில் இருந்து தள்ளி விட்டு பெண் கொலை; மீனவர் கைது
திருவொற்றியூரில் வாடகை வீட்டுக்காரர்களிடையே ஏற்பட்ட திடீர் மோதல் மாடியில் இருந்து தள்ளி விட்டு பெண் கொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட மீனவரை போலீசார் கைது செய்தனர்.
10 July 2023 6:30 AM
திருவொற்றியூர் விம்கோநகர் ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல்; கல் வீச்சில் 3 பேர் காயம்
திருவொற்றியூர் விம்கோநகர் ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல்; கல் வீச்சில் 3 பேர் காயம்திருவொற்றியூர் விம்கோ நகர் ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீசி தாக்கியதில் மின்சார ரெயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது. குழந்தை உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
6 July 2023 9:23 AM
திருவொற்றியூரில் கடலில் மீன் பிடிக்கச்சென்ற மீனவர் மாயம்
திருவொற்றியூரில் கடலில் மீன் பிடிக்கச்சென்ற மாயமான மீனவரை தேடி வருகின்றனர்.
25 Jun 2023 9:49 AM
திருவொற்றியூர் அரசு பள்ளியில் 'புள்ளிங்கோ' ஸ்டைலில் வந்த 100 மாணவர்களின் தலைமுடியை வெட்டிய ஆசிரியர்கள்
திருவொற்றியூர் அரசு பள்ளியில் ‘புள்ளிங்கோ’ ஸ்டைலில் வந்த 100 மாணவர்களின் தலைமுடியை ஆசிரியர்கள் வெட்டி முடித்திருத்தம் செய்தனர்.
24 Jun 2023 7:43 AM
தொடர் மின் வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
திருவொற்றியூரில் தொடர் மின் வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
20 Jun 2023 9:47 AM
திருவொற்றியூரில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்; எதிர்திசையில் வந்த பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் படுகாயம்
திருவொற்றியூரில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலையின் எதிர்திசையில் வந்த பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
19 Jun 2023 7:13 AM
திருவொற்றியூர் கடலில் மீனவர் வலையில் சிக்கிய 'டிரோன்' - போலீசார் விசாரணை
திருவொற்றியூர் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, மீனவர் வலையில் 'டிரோன்' ஒன்று சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Jun 2023 7:01 AM
திருவொற்றியூரில் ரெயில் மோதி ரெயில்வே ஊழியர் பலி
திருவொற்றியூரில் ரெயில் மோதி ரெயில்வே ஊழியர் பலியானார்.
3 Jun 2023 8:47 AM
திருவொற்றியூர்-மீஞ்சூர் நெடுஞ்சாலையில் தடுப்பு கற்களை அகற்றி கனரக வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை
திருவொற்றியூர்-மீஞ்சூர் நெடுஞ்சாலையில் தடுப்பு கற்களை அகற்றி கனரக வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
31 May 2023 8:11 AM
திருவொற்றியூரில் வெல்டிங் பணியின்போது 2 லாரிகள் தீப்பிடித்து எரிந்தது
திருவொற்றியூரில் வெல்டிங் பணியின்போது 2 லாரிகள் தீப்பிடித்து எரிந்தது.
28 May 2023 8:52 AM
கடலில் குளிக்க சென்றபோது விபரீதம் ராட்சத அலையில் சிக்கி மாணவர்கள் 2 பேர் பலி - மாயமான மற்றொரு மாணவரை தேடுகின்றனர்
திருவொற்றியூரில் கடலில் குளிக்க சென்றபோது ராட்சத அலையில் சிக்கி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள். மாயமான மற்றொரு மாணவரை தீயணைப்பு வீரர்கள் தேடுகின்றனர்.
17 May 2023 12:59 AM




